உபாகமம் 3:18
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்.
Tamil Indian Revised Version
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சொந்தமாகக் கொடுத்தார்; போர்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லோரும் இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தியவர்களாக நடந்துபோங்கள்.
Tamil Easy Reading Version
“அச்சமயம், நான் அந்தக் கோத்திரங்களுக்கு இக்கட்டளையைக் கொடுத்தேன். அதாவது, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிப்பதற்காக யோர்தான் நதியின் இப்பகுதியில் உள்ள நிலத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், உங்களில் உள்ள போர் வீரர்கள் தம் ஆயுதங்களை ஏந்தி மற்றுமுள்ள பிற இஸ்ரவேல் கோத்திரங்கள் யோர்தான் நதியைக் கடக்க உதவி செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள்.
King James Version (KJV)
And I commanded you at that time, saying, The LORD your God hath given you this land to possess it: ye shall pass over armed before your brethren the children of Israel, all that are meet for the war.
American Standard Version (ASV)
And I commanded you at that time, saying, Jehovah your God hath given you this land to possess it: ye shall pass over armed before your brethren the children of Israel, all the men of valor.
Bible in Basic English (BBE)
At that time I gave you orders, saying, The Lord has given you this land for your heritage: all the men of war are to go over armed before your brothers the children of Israel.
Darby English Bible (DBY)
And I commanded you at that time, saying, Jehovah your God hath given you this land to take possession of it: ye shall pass over armed before your brethren the children of Israel, all [who are] combatants.
Webster’s Bible (WBT)
And I commanded you at that time, saying, The LORD your God hath given you this land to possess it; ye shall pass over armed before your brethren the children of Israel, all that are meet for the war.
World English Bible (WEB)
I commanded you at that time, saying, Yahweh your God has given you this land to possess it: you shall pass over armed before your brothers the children of Israel, all the men of valor.
Young’s Literal Translation (YLT)
`And I command you, at that time, saying, Jehovah your God hath given to you this land to possess it; armed ye pass over before your brethren the sons of Israel, all the sons of might.
உபாகமம் Deuteronomy 3:18
அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்.
And I commanded you at that time, saying, The LORD your God hath given you this land to possess it: ye shall pass over armed before your brethren the children of Israel, all that are meet for the war.
| And I commanded | וָֽאֲצַ֣ו | wāʾăṣǎw | va-uh-TSAHV |
| that at you | אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM |
| time, | בָּעֵ֥ת | bāʿēt | ba-ATE |
| saying, | הַהִ֖וא | hahiw | ha-HEEV |
| The Lord | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| God your | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| hath given | אֱלֹֽהֵיכֶ֗ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| you | נָתַ֨ן | nātan | na-TAHN |
| this | לָכֶ֜ם | lākem | la-HEM |
| land | אֶת | ʾet | et |
| to possess | הָאָ֤רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| over pass shall ye it: | הַזֹּאת֙ | hazzōt | ha-ZOTE |
| armed | לְרִשְׁתָּ֔הּ | lĕrištāh | leh-reesh-TA |
| before | חֲלוּצִ֣ים | ḥălûṣîm | huh-loo-TSEEM |
| your brethren | תַּֽעַבְר֗וּ | taʿabrû | ta-av-ROO |
| the children | לִפְנֵ֛י | lipnê | leef-NAY |
| Israel, of | אֲחֵיכֶ֥ם | ʾăḥêkem | uh-hay-HEM |
| all | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| that are meet | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| for the war. | כָּל | kāl | kahl |
| בְּנֵי | bĕnê | beh-NAY | |
| חָֽיִל׃ | ḥāyil | HA-yeel |
Tags அக்காலத்திலே நான் உங்களை நோக்கி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார் யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்
உபாகமம் 3:18 Concordance உபாகமம் 3:18 Interlinear உபாகமம் 3:18 Image