உபாகமம் 3:8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
Tamil Indian Revised Version
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
Tamil Easy Reading Version
“அவ்வாறு, இரண்டு எமோரிய அரசர்களின் நிலத்தைக் கைப்பற்றினோம். அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரைக்கும் யோர்தான் நதிக்குக் கிழக்கில் அந்நிலத்தைக் கைப்பற்றினோம்.
திருவிவிலியம்
அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம்.
King James Version (KJV)
And we took at that time out of the hand of the two kings of the Amorites the land that was on this side Jordan, from the river of Arnon unto mount Hermon;
American Standard Version (ASV)
And we took the land at that time out of the hand of the two kings of the Amorites that were beyond the Jordan, from the valley of the Arnon unto mount Hermon;
Bible in Basic English (BBE)
At that time we took their land from the two kings of the Amorites on the far side of Jordan, from the valley of the Arnon to Mount Hermon;
Darby English Bible (DBY)
And we took at that time the land out of the hand of the two kings of the Amorites, that were on this side the Jordan, from the river Arnon to mount Hermon
Webster’s Bible (WBT)
And we took at that time out of the hand of the two kings of the Amorites the land that was on this side of Jordan, from the river of Arnon to mount Hermon;
World English Bible (WEB)
We took the land at that time out of the hand of the two kings of the Amorites who were beyond the Jordan, from the valley of the Arnon to Mount Hermon;
Young’s Literal Translation (YLT)
`And we take, at that time, the land out of the hand of the two kings of the Amorite, which is beyond the Jordan, from the brook Arnon unto mount Hermon;
உபாகமம் Deuteronomy 3:8
இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.
And we took at that time out of the hand of the two kings of the Amorites the land that was on this side Jordan, from the river of Arnon unto mount Hermon;
| And we took out | וַנִּקַּ֞ח | wanniqqaḥ | va-nee-KAHK |
| at that | בָּעֵ֤ת | bāʿēt | ba-ATE |
| time | הַהִוא֙ | hahiw | ha-heev |
| hand the of | אֶת | ʾet | et |
| of the two | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| kings | מִיַּ֗ד | miyyad | mee-YAHD |
| of the Amorites | שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY |
| מַלְכֵ֣י | malkê | mahl-HAY | |
| the land | הָֽאֱמֹרִ֔י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| was on this side | בְּעֵ֣בֶר | bĕʿēber | beh-A-ver |
| Jordan, | הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE |
| river the from | מִנַּ֥חַל | minnaḥal | mee-NA-hahl |
| of Arnon | אַרְנֹ֖ן | ʾarnōn | ar-NONE |
| unto | עַד | ʿad | ad |
| mount | הַ֥ר | har | hahr |
| Hermon; | חֶרְמֽוֹן׃ | ḥermôn | her-MONE |
Tags இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் ஏமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்
உபாகமம் 3:8 Concordance உபாகமம் 3:8 Interlinear உபாகமம் 3:8 Image