Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 30 உபாகமம் 30:10

உபாகமம் 30:10
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் முற்பிதாக்கள்மேல் மகிழ்ச்சியாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாக மீண்டும் மகிழ்ச்சியாயிருப்பார்.

Tamil Easy Reading Version
ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்ய வேண்டும். நீ அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இந்தப் போதனைகளின் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். உனது தேவனாகிய கர்த்தருக்கு நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது உனக்கு இந்த நன்மைகள் ஏற்படும்.

திருவிவிலியம்
எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.⒫

Deuteronomy 30:9Deuteronomy 30Deuteronomy 30:11

King James Version (KJV)
If thou shalt hearken unto the voice of the LORD thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law, and if thou turn unto the LORD thy God with all thine heart, and with all thy soul.

American Standard Version (ASV)
if thou shalt obey the voice of Jehovah thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law; if thou turn unto Jehovah thy God with all thy heart, and with all thy soul.

Bible in Basic English (BBE)
If you give ear to the voice of the Lord your God, keeping his orders and his laws which are recorded in this book of the law, and turning to the Lord your God with all your heart and with all your soul.

Darby English Bible (DBY)
if thou shalt hearken unto the voice of Jehovah thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law; if thou turn to Jehovah thy God with all thy heart and with all thy soul.

Webster’s Bible (WBT)
If thou shalt hearken to the voice of the LORD thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law, and if thou shalt turn to the LORD thy God with all thy heart and with all thy soul.

World English Bible (WEB)
if you shall obey the voice of Yahweh your God, to keep his commandments and his statutes which are written in this book of the law; if you turn to Yahweh your God with all your heart, and with all your soul.

Young’s Literal Translation (YLT)
for thou dost hearken to the voice of Jehovah thy God, to keep His commands, and His statutes, which are written in the book of this law, for thou turnest back unto Jehovah thy God, with all thy heart, and with all thy soul.

உபாகமம் Deuteronomy 30:10
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
If thou shalt hearken unto the voice of the LORD thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law, and if thou turn unto the LORD thy God with all thine heart, and with all thy soul.

If
כִּ֣יkee
thou
shalt
hearken
תִשְׁמַ֗עtišmaʿteesh-MA
voice
the
unto
בְּקוֹל֙bĕqôlbeh-KOLE
of
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God,
thy
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
to
keep
לִשְׁמֹ֤רlišmōrleesh-MORE
his
commandments
מִצְוֹתָיו֙miṣwōtāywmee-ts-oh-tav
statutes
his
and
וְחֻקֹּתָ֔יוwĕḥuqqōtāywveh-hoo-koh-TAV
which
are
written
הַכְּתוּבָ֕הhakkĕtûbâha-keh-too-VA
this
in
בְּסֵ֥פֶרbĕsēperbeh-SAY-fer
book
הַתּוֹרָ֖הhattôrâha-toh-RA
of
the
law,
הַזֶּ֑הhazzeha-ZEH
if
and
כִּ֤יkee
thou
turn
תָשׁוּב֙tāšûbta-SHOOV
unto
אֶלʾelel
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
with
all
בְּכָלbĕkālbeh-HAHL
heart,
thine
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
and
with
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thy
soul.
נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha


Tags உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்
உபாகமம் 30:10 Concordance உபாகமம் 30:10 Interlinear உபாகமம் 30:10 Image