Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 30 உபாகமம் 30:11

உபாகமம் 30:11
நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.

Tamil Indian Revised Version
நான் இன்று உனக்கு கொடுக்கிற கட்டளை உனக்கு மிகக் கடினமானதும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.

Tamil Easy Reading Version
“இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல.

திருவிவிலியம்
ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.

Title
ஜீவன் அல்லது மரணம்

Deuteronomy 30:10Deuteronomy 30Deuteronomy 30:12

King James Version (KJV)
For this commandment which I command thee this day, it is not hidden from thee, neither is it far off.

American Standard Version (ASV)
For this commandment which I command thee this day, it is not too hard for thee, neither is it far off.

Bible in Basic English (BBE)
For these orders which I have given you today are not strange and secret, and are not far away.

Darby English Bible (DBY)
For this commandment which I command thee this day is not too wonderful for thee, neither is it far off.

Webster’s Bible (WBT)
For this commandment which I command thee this day, it is not hid from thee, neither is it far off.

World English Bible (WEB)
For this commandment which I command you this day, it is not too hard for you, neither is it far off.

Young’s Literal Translation (YLT)
`For this command which I am commanding thee to-day, it is not too wonderful for thee, nor `is’ it far off.

உபாகமம் Deuteronomy 30:11
நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
For this commandment which I command thee this day, it is not hidden from thee, neither is it far off.

For
כִּ֚יkee
this
הַמִּצְוָ֣הhammiṣwâha-meets-VA
commandment
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
which
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
command
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
thee
this
day,
הַיּ֑וֹםhayyômHA-yome
it
לֹֽאlōʾloh
not
is
נִפְלֵ֥אתniplētneef-LATE
hidden
הִוא֙hiwheev
from
מִמְּךָ֔mimmĕkāmee-meh-HA
thee,
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
is
it
רְחֹקָ֖הrĕḥōqâreh-hoh-KA
far
off.
הִֽוא׃hiwheev


Tags நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல அது உனக்குத் தூரமானதும் அல்ல
உபாகமம் 30:11 Concordance உபாகமம் 30:11 Interlinear உபாகமம் 30:11 Image