Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 30 உபாகமம் 30:12

உபாகமம் 30:12
நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

Tamil Indian Revised Version
நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக வானத்திற்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

Tamil Easy Reading Version
‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல.

திருவிவிலியம்
‘நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.

Deuteronomy 30:11Deuteronomy 30Deuteronomy 30:13

King James Version (KJV)
It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, that we may hear it, and do it?

American Standard Version (ASV)
It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, and make us to hear it, that we may do it?

Bible in Basic English (BBE)
They are not in heaven, for you to say, Who will go up to heaven for us and give us knowledge of them so that we may do them?

Darby English Bible (DBY)
It is not in the heavens, that thou shouldest say, Who shall go up for us to the heavens, and bring it to us, that we should hear it and do it?

Webster’s Bible (WBT)
It is not in heaven, that thou shouldst say, Who shall ascend for us to heaven, and bring it to us, that we may hear it, and do it?

World English Bible (WEB)
It is not in heaven, that you should say, Who shall go up for us to heaven, and bring it to us, and make us to hear it, that we may do it?

Young’s Literal Translation (YLT)
It is not in the heavens, — saying, Who doth go up for us into the heavens, and doth take it for us, and doth cause us to hear it — that we may do it.

உபாகமம் Deuteronomy 30:12
நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;
It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, that we may hear it, and do it?

It
לֹ֥אlōʾloh
is
not
בַשָּׁמַ֖יִםbaššāmayimva-sha-MA-yeem
in
heaven,
הִ֑ואhiwheev
say,
shouldest
thou
that
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Who
מִ֣יmee
shall
go
up
יַֽעֲלֶהyaʿăleYA-uh-leh
heaven,
to
us
for
לָּ֤נוּlānûLA-noo
and
bring
הַשָּׁמַ֙יְמָה֙haššāmaymāhha-sha-MA-MA
hear
may
we
that
us,
unto
it
וְיִקָּחֶ֣הָwĕyiqqāḥehāveh-yee-ka-HEH-ha
it,
and
do
לָּ֔נוּlānûLA-noo
it?
וְיַשְׁמִעֵ֥נוּwĕyašmiʿēnûveh-yahsh-mee-A-noo
אֹתָ֖הּʾōtāhoh-TA
וְנַֽעֲשֶֽׂנָּה׃wĕnaʿăśennâveh-NA-uh-SEH-na


Tags நாங்கள் அதைக் கேட்டு அதின்படி செய்யும்பொருட்டு எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக அது வானத்திலுள்ளதும் அல்ல
உபாகமம் 30:12 Concordance உபாகமம் 30:12 Interlinear உபாகமம் 30:12 Image