உபாகமம் 30:16
நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
Tamil Indian Revised Version
நீ பிழைத்து, பெருகுவதற்கும், நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புசெலுத்தவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
Tamil Easy Reading Version
உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
திருவிவிலியம்
அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.
King James Version (KJV)
In that I command thee this day to love the LORD thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his judgments, that thou mayest live and multiply: and the LORD thy God shall bless thee in the land whither thou goest to possess it.
American Standard Version (ASV)
in that I command thee this day to love Jehovah thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his ordinances, that thou mayest live and multiply, and that Jehovah thy God may bless thee in the land whither thou goest in to possess it.
Bible in Basic English (BBE)
In giving you orders today to have love for the Lord your God, to go in his ways and keep his laws and his orders and his decisions, so that you may have life and be increased, and that the blessing of the Lord your God may be with you in the land where you are going, the land of your heritage.
Darby English Bible (DBY)
in that I command thee this day to love Jehovah thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his ordinances, that thou mayest live and multiply, and that Jehovah thy God may bless thee in the land whither thou goest to possess it.
Webster’s Bible (WBT)
In that I command thee this day to love the LORD thy God, to walk in his ways, and to keep his commandments, and his statutes, and his judgments, that thou mayest live and multiply: and the LORD thy God shall bless thee in the land whither thou goest to possess it.
World English Bible (WEB)
in that I command you this day to love Yahweh your God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his ordinances, that you may live and multiply, and that Yahweh your God may bless you in the land where you go in to possess it.
Young’s Literal Translation (YLT)
in that I am commanding thee to-day to love Jehovah thy God, to walk in His ways, and to keep His commands, and His statutes, and His judgments; and thou hast lived and multiplied, and Jehovah thy God hath blessed thee in the land whither thou art going in to possess it.
உபாகமம் Deuteronomy 30:16
நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
In that I command thee this day to love the LORD thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his judgments, that thou mayest live and multiply: and the LORD thy God shall bless thee in the land whither thou goest to possess it.
| In that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוְּךָ֮ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA |
| thee this day | הַיּוֹם֒ | hayyôm | ha-YOME |
| love to | לְאַֽהֲבָ֞ה | lĕʾahăbâ | leh-ah-huh-VA |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA |
| walk to | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
| in his ways, | בִּדְרָכָ֔יו | bidrākāyw | beed-ra-HAV |
| keep to and | וְלִשְׁמֹ֛ר | wĕlišmōr | veh-leesh-MORE |
| his commandments | מִצְוֹתָ֥יו | miṣwōtāyw | mee-ts-oh-TAV |
| and his statutes | וְחֻקֹּתָ֖יו | wĕḥuqqōtāyw | veh-hoo-koh-TAV |
| judgments, his and | וּמִשְׁפָּטָ֑יו | ûmišpāṭāyw | oo-meesh-pa-TAV |
| that thou mayest live | וְחָיִ֣יתָ | wĕḥāyîtā | veh-ha-YEE-ta |
| multiply: and | וְרָבִ֔יתָ | wĕrābîtā | veh-ra-VEE-ta |
| and the Lord | וּבֵֽרַכְךָ֙ | ûbērakkā | oo-vay-rahk-HA |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| bless shall | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thee in the land | בָּאָ֕רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| thou | בָא | bāʾ | va |
| goest | שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma |
| to possess | לְרִשְׁתָּֽהּ׃ | lĕrištāh | leh-reesh-TA |
Tags நீ பிழைத்துப் பெருகும்படிக்கும் நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும் அவர் வழிகளில் நடக்கவும் அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும் நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்
உபாகமம் 30:16 Concordance உபாகமம் 30:16 Interlinear உபாகமம் 30:16 Image