உபாகமம் 30:4
உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
Tamil Indian Revised Version
உன்னுடையவர்கள் வானத்தின்கீழே கடைசி எல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னை ஒன்றுசேர்த்து, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
Tamil Easy Reading Version
அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார்.
திருவிவிலியம்
நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.
King James Version (KJV)
If any of thine be driven out unto the outmost parts of heaven, from thence will the LORD thy God gather thee, and from thence will he fetch thee:
American Standard Version (ASV)
If `any of’ thine outcasts be in the uttermost parts of heaven, from thence will Jehovah thy God gather thee, and from thence will he fetch thee:
Bible in Basic English (BBE)
Even if those who have been forced out are living in the farthest part of heaven, the Lord your God will go in search of you, and take you back;
Darby English Bible (DBY)
Though there were of you driven out unto the end of the heavens, from thence will Jehovah thy God gather thee, and from thence will he fetch thee;
Webster’s Bible (WBT)
If any of thine shall be driven out to the outmost parts of heaven, from thence will the LORD thy God gather thee, and from thence will he bring thee:
World English Bible (WEB)
If [any of] your outcasts are in the uttermost parts of the heavens, from there will Yahweh your God gather you, and from there will he bring you back:
Young’s Literal Translation (YLT)
`If thine outcast is in the extremity of the heavens, thence doth Jehovah thy God gather thee, and thence He doth take thee;
உபாகமம் Deuteronomy 30:4
உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
If any of thine be driven out unto the outmost parts of heaven, from thence will the LORD thy God gather thee, and from thence will he fetch thee:
| If | אִם | ʾim | eem |
| any of thine be | יִֽהְיֶ֥ה | yihĕye | yee-heh-YEH |
| driven out | נִֽדַּחֲךָ֖ | niddaḥăkā | nee-da-huh-HA |
| outmost the unto | בִּקְצֵ֣ה | biqṣē | beek-TSAY |
| parts of heaven, | הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem |
| thence from | מִשָּׁ֗ם | miššām | mee-SHAHM |
| will the Lord | יְקַבֶּצְךָ֙ | yĕqabbeṣkā | yeh-ka-bets-HA |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| gather | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thence from and thee, | וּמִשָּׁ֖ם | ûmiššām | oo-mee-SHAHM |
| will he fetch | יִקָּחֶֽךָ׃ | yiqqāḥekā | yee-ka-HEH-ha |
Tags உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும் உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து
உபாகமம் 30:4 Concordance உபாகமம் 30:4 Interlinear உபாகமம் 30:4 Image