Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 30:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 30 உபாகமம் 30:6

உபாகமம் 30:6
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்தி பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்செய்து,

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் கீழ்ப்படிய விரும்பும்படிச் செய்வார். பிறகு நீ உன் முழு இருதயத்தோடு கர்த்தரை நேசிப்பாய். நீ வாழ்வாய்!

திருவிவிலியம்
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.

Deuteronomy 30:5Deuteronomy 30Deuteronomy 30:7

King James Version (KJV)
And the LORD thy God will circumcise thine heart, and the heart of thy seed, to love the LORD thy God with all thine heart, and with all thy soul, that thou mayest live.

American Standard Version (ASV)
And Jehovah thy God will circumcise thy heart, and the heart of thy seed, to love Jehovah thy God with all thy heart, and with all thy soul, that thou mayest live.

Bible in Basic English (BBE)
And the Lord your God will give to you and to your seed a circumcision of the heart, so that, loving him with all your heart and all your soul, you may have life.

Darby English Bible (DBY)
And Jehovah thy God will circumcise thy heart, and the heart of thy seed, to love Jehovah thy God with all thy heart and with all thy soul, that thou mayest live.

Webster’s Bible (WBT)
And the LORD thy God will circumcise thy heart, and the heart of thy seed, to love the LORD thy God with all thy heart, and with all thy soul, that thou mayest live.

World English Bible (WEB)
Yahweh your God will circumcise your heart, and the heart of your seed, to love Yahweh your God with all your heart, and with all your soul, that you may live.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah thy God hath circumcised thy heart, and the heart of thy seed, to love Jehovah thy God with all thy heart, and with all thy soul, for the sake of thy life;

உபாகமம் Deuteronomy 30:6
உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,
And the LORD thy God will circumcise thine heart, and the heart of thy seed, to love the LORD thy God with all thine heart, and with all thy soul, that thou mayest live.

And
the
Lord
וּמָ֨לûmāloo-MAHL
thy
God
יְהוָ֧הyĕhwâyeh-VA
will
circumcise
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha

אֶתʾetet
heart,
thine
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
and
the
heart
וְאֶתwĕʾetveh-ET
of
thy
seed,
לְבַ֣בlĕbableh-VAHV
to
love
זַרְעֶ֑ךָzarʿekāzahr-EH-ha

לְאַֽהֲבָ֞הlĕʾahăbâleh-ah-huh-VA
the
Lord
אֶתʾetet
thy
God
יְהוָ֧הyĕhwâyeh-VA
with
all
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thine
heart,
בְּכָלbĕkālbeh-HAHL
all
with
and
לְבָֽבְךָ֥lĕbābĕkāleh-va-veh-HA
thy
soul,
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
that
נַפְשְׁךָ֖napšĕkānahf-sheh-HA
thou
mayest
live.
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha


Tags உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி
உபாகமம் 30:6 Concordance உபாகமம் 30:6 Interlinear உபாகமம் 30:6 Image