உபாகமம் 30:9
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் பிறப்பிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
Tamil Easy Reading Version
உனது தேவனாகிய கர்த்தர் நீ செய்கிற அனைத்திலும் வெற்றி அடையும்படிச் செய்வார். அவர் உன்னை அதிகக் குழுந்தைகள் பெறும்படி ஆசீர்வதிப்பார். அவர் உனது பசுக்களை ஆசீர்வதிப்பார். அவை மிகுதியான கன்றுகளைப் பெறும். அவர் உனது வயல்களை ஆசீர்வதிப்பார். அவை நல்ல விளைச்சல் அடையும். கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பார். கர்த்தர் உனக்கு நன்மை செய்வதில் உங்கள் முற்பிதாக்களுக்கு நன்மை செய்யும் போது மகிழ்ந்ததைப்போன்று மீண்டும் மகிழ்வார்.
திருவிவிலியம்
நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.
King James Version (KJV)
And the LORD thy God will make thee plenteous in every work of thine hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers:
American Standard Version (ASV)
And Jehovah thy God will make thee plenteous in all the work of thy hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, for good: for Jehovah will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers;
Bible in Basic English (BBE)
And the Lord your God will make you fertile in all good things, blessing the work of your hands, and the fruit of your body, and the fruit of your cattle, and the fruit of your land: for the Lord will have joy in you, as he had in your fathers:
Darby English Bible (DBY)
And Jehovah thy God will make thee abound in every work of thy hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, for good; for Jehovah will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers;
Webster’s Bible (WBT)
And the LORD thy God will make thee to abound in every work of thy hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers:
World English Bible (WEB)
Yahweh your God will make you plenteous in all the work of your hand, in the fruit of your body, and in the fruit of your cattle, and in the fruit of your ground, for good: for Yahweh will again rejoice over you for good, as he rejoiced over your fathers;
Young’s Literal Translation (YLT)
and Jehovah thy God hath made thee abundant in every work of thy hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, for good; for Jehovah turneth back to rejoice over thee for good, as He rejoiced over thy fathers,
உபாகமம் Deuteronomy 30:9
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
And the LORD thy God will make thee plenteous in every work of thine hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers:
| And the Lord | וְהוֹתִֽירְךָ֩ | wĕhôtîrĕkā | veh-hoh-tee-reh-HA |
| thy God | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| plenteous thee make will | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| in every | בְּכֹ֣ל׀ | bĕkōl | beh-HOLE |
| work | מַֽעֲשֵׂ֣ה | maʿăśē | ma-uh-SAY |
| hand, thine of | יָדֶ֗ךָ | yādekā | ya-DEH-ha |
| in the fruit | בִּפְרִ֨י | biprî | beef-REE |
| body, thy of | בִטְנְךָ֜ | biṭnĕkā | veet-neh-HA |
| and in the fruit | וּבִפְרִ֧י | ûbiprî | oo-veef-REE |
| cattle, thy of | בְהֶמְתְּךָ֛ | bĕhemtĕkā | veh-hem-teh-HA |
| and in the fruit | וּבִפְרִ֥י | ûbiprî | oo-veef-REE |
| land, thy of | אַדְמָֽתְךָ֖ | ʾadmātĕkā | ad-ma-teh-HA |
| for good: | לְטֹבָ֑ה | lĕṭōbâ | leh-toh-VA |
| for | כִּ֣י׀ | kî | kee |
| the Lord | יָשׁ֣וּב | yāšûb | ya-SHOOV |
| again will | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| rejoice | לָשׂ֤וּשׂ | lāśûś | la-SOOS |
| over | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| thee for good, | לְט֔וֹב | lĕṭôb | leh-TOVE |
| as | כַּֽאֲשֶׁר | kaʾăšer | KA-uh-sher |
| he rejoiced | שָׂ֖שׂ | śāś | sahs |
| over | עַל | ʿal | al |
| thy fathers: | אֲבֹתֶֽיךָ׃ | ʾăbōtêkā | uh-voh-TAY-ha |
Tags அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உன் கர்ப்பத்தின் கனியிலும் உன் மிருகஜீவனின் பலனிலும் உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்
உபாகமம் 30:9 Concordance உபாகமம் 30:9 Interlinear உபாகமம் 30:9 Image