Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31 உபாகமம் 31:10

உபாகமம் 31:10
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்,

Tamil Indian Revised Version
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில்,

Tamil Easy Reading Version
பிறகு, மோசே தலைவர்களிடம் பேசினான். அவன், “ஒவ்வொரு ஏழு ஆண்டின் முடிவிலும் விடுதலைக்கான ஆண்டில் அடைக்கல கூடாரப் பண்டிகையில், இந்தப் போதனைகளை ஜனங்களுக்கு வாசியுங்கள்.

திருவிவிலியம்
மேலும், மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது; விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில்,

Deuteronomy 31:9Deuteronomy 31Deuteronomy 31:11

King James Version (KJV)
And Moses commanded them, saying, At the end of every seven years, in the solemnity of the year of release, in the feast of tabernacles,

American Standard Version (ASV)
And Moses commanded them, saying, At the end of `every’ seven years, in the set time of the year of release, in the feast of tabernacles,

Bible in Basic English (BBE)
And Moses said to them, At the end of every seven years, at the time fixed for the ending of debts, at the feast of tents,

Darby English Bible (DBY)
And Moses commanded them, saying, At the end of every seven years, at the set time of the year of release, at the feast of tabernacles,

Webster’s Bible (WBT)
And Moses commanded them, saying, At the end of every seven years, in the solemnity of the year of release, in the feast of tabernacles,

World English Bible (WEB)
Moses commanded them, saying, At the end of [every] seven years, in the set time of the year of release, in the feast of tents,

Young’s Literal Translation (YLT)
and Moses commandeth them, saying, `At the end of seven years, in the appointed time, the year of release, in the feast of booths,

உபாகமம் Deuteronomy 31:10
அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
And Moses commanded them, saying, At the end of every seven years, in the solemnity of the year of release, in the feast of tabernacles,

And
Moses
וַיְצַ֥וwayṣǎwvai-TSAHV
commanded
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
them,
saying,
אוֹתָ֣םʾôtāmoh-TAHM
end
the
At
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
of
every
seven
מִקֵּ֣ץ׀miqqēṣmee-KAYTS
years,
שֶׁ֣בַעšebaʿSHEH-va
solemnity
the
in
שָׁנִ֗יםšānîmsha-NEEM
of
the
year
בְּמֹעֵ֛דbĕmōʿēdbeh-moh-ADE
release,
of
שְׁנַ֥תšĕnatsheh-NAHT
in
the
feast
הַשְּׁמִטָּ֖הhaššĕmiṭṭâha-sheh-mee-TA
of
tabernacles,
בְּחַ֥גbĕḥagbeh-HAHɡ
הַסֻּכּֽוֹת׃hassukkôtha-soo-kote


Tags அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால் விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின்முடிவிலே கூடாரப்பண்டிகையில்
உபாகமம் 31:10 Concordance உபாகமம் 31:10 Interlinear உபாகமம் 31:10 Image