Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31 உபாகமம் 31:15

உபாகமம் 31:15
கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடாரவாசல்மேல் நின்றது.

Tamil Indian Revised Version
கர்த்தர் கூடாரத்திலே மேகமண்டலத்தில் காட்சியளித்தார்; மேகமண்டலம் கூடார வாசலின்மேல் நின்றது.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூடாரத்திலே உயரமான மேகத் தூணில் தோன்றினார். உயரமான அந்த மேகத்தூண் கூடாரத்தின் வாசலுக்கு மேல் நின்றது!

திருவிவிலியம்
ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார். மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது.

Deuteronomy 31:14Deuteronomy 31Deuteronomy 31:16

King James Version (KJV)
And the LORD appeared in the tabernacle in a pillar of a cloud: and the pillar of the cloud stood over the door of the tabernacle.

American Standard Version (ASV)
And Jehovah appeared in the Tent in a pillar of cloud: and the pillar of cloud stood over the door of the Tent.

Bible in Basic English (BBE)
And the Lord was seen in the Tent in a pillar of cloud resting by the door of the Tent.

Darby English Bible (DBY)
And Jehovah appeared at the tent in the pillar of cloud; and the pillar of cloud stood over the entrance to the tent.

Webster’s Bible (WBT)
And the LORD appeared in the tabernacle in a pillar of a cloud; and the pillar of the cloud stood over the door of the tabernacle.

World English Bible (WEB)
Yahweh appeared in the Tent in a pillar of cloud: and the pillar of cloud stood over the door of the Tent.

Young’s Literal Translation (YLT)
and Jehovah is seen in the tent, in a pillar of a cloud; and the pillar of the cloud standeth at the opening of the tent.

உபாகமம் Deuteronomy 31:15
கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடாரவாசல்மேல் நின்றது.
And the LORD appeared in the tabernacle in a pillar of a cloud: and the pillar of the cloud stood over the door of the tabernacle.

And
the
Lord
וַיֵּרָ֧אwayyērāʾva-yay-RA
appeared
יְהוָ֛הyĕhwâyeh-VA
in
the
tabernacle
בָּאֹ֖הֶלbāʾōhelba-OH-hel
pillar
a
in
בְּעַמּ֣וּדbĕʿammûdbeh-AH-mood
of
a
cloud:
עָנָ֑ןʿānānah-NAHN
pillar
the
and
וַֽיַּעֲמֹ֛דwayyaʿămōdva-ya-uh-MODE
of
the
cloud
עַמּ֥וּדʿammûdAH-mood
stood
הֶֽעָנָ֖ןheʿānānheh-ah-NAHN
over
עַלʿalal
the
door
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
tabernacle.
הָאֹֽהֶל׃hāʾōhelha-OH-hel


Tags கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார் மேகஸ்தம்பம் கூடாரவாசல்மேல் நின்றது
உபாகமம் 31:15 Concordance உபாகமம் 31:15 Interlinear உபாகமம் 31:15 Image