Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31 உபாகமம் 31:18

உபாகமம் 31:18
அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளில் என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளுக்காகவும் நான் அந்நாளிலே என் முகத்தை நிச்சயமாகவே மறைப்பேன்.

Tamil Easy Reading Version
நான் அவர்களுக்கு உதவ மறுப்பேன். ஏனென்றால், அவர்கள் தீமை செய்திருக்கின்றனர். மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன்.⒫

Deuteronomy 31:17Deuteronomy 31Deuteronomy 31:19

King James Version (KJV)
And I will surely hide my face in that day for all the evils which they shall have wrought, in that they are turned unto other gods.

American Standard Version (ASV)
And I will surely hide my face in that day for all the evil which they shall have wrought, in that they are turned unto other gods.

Bible in Basic English (BBE)
Truly, my face will be turned away from them in that day, because of all the evil they have done in going after other gods.

Darby English Bible (DBY)
And I will entirely hide my face in that day for all the evils that they have wrought, because they turned unto other gods.

Webster’s Bible (WBT)
And I will surely hide my face in that day for all the evils which they shall have wrought, in that they are turned to other gods.

World English Bible (WEB)
I will surely hide my face in that day for all the evil which they shall have worked, in that they are turned to other gods.

Young’s Literal Translation (YLT)
and I certainly hide My face in that day for all the evil which it hath done, for it hath turned unto other gods.

உபாகமம் Deuteronomy 31:18
அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளில் என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.
And I will surely hide my face in that day for all the evils which they shall have wrought, in that they are turned unto other gods.

And
I
וְאָֽנֹכִ֗יwĕʾānōkîveh-ah-noh-HEE
will
surely
הַסְתֵּ֨רhastērhahs-TARE
hide
אַסְתִּ֤ירʾastîras-TEER
face
my
פָּנַי֙pānaypa-NA
in
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֔וּאhahûʾha-HOO
for
עַ֥לʿalal
all
כָּלkālkahl
evils
the
הָֽרָעָ֖הhārāʿâha-ra-AH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
shall
have
wrought,
עָשָׂ֑הʿāśâah-SA
that
in
כִּ֣יkee
they
are
turned
פָנָ֔הpānâfa-NA
unto
אֶלʾelel
other
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
gods.
אֲחֵרִֽים׃ʾăḥērîmuh-hay-REEM


Tags அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளில் என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்
உபாகமம் 31:18 Concordance உபாகமம் 31:18 Interlinear உபாகமம் 31:18 Image