Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 31:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 31 உபாகமம் 31:20

உபாகமம் 31:20
நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

Tamil Indian Revised Version
நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தெய்வங்களிடத்தில் திரும்பி, அவர்களை வணங்கி, என்னைக் கோபப்படுத்தி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

Tamil Easy Reading Version
நான் அவர்களது முற்பிதாக்களுக்கு கொடுப்பதாக வாக்களித்த பல நன்மைகள் நிறைந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அவர்கள் உண்ண விரும்புகின்றவற்றை எல்லாம் பெறுவார்கள். அவர்கள் வளமான வாழ்வைப் பெறுவார்கள். ஆனால், பின்னர் அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பி அவர்களுக்குப் பணிவிடை செய்வார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலகி எனது உடன்படிக்கையை உடைப்பார்கள்.

திருவிவிலியம்
ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர். அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்; என் உடன்படிக்கையையும் மீறுவர்.

Deuteronomy 31:19Deuteronomy 31Deuteronomy 31:21

King James Version (KJV)
For when I shall have brought them into the land which I sware unto their fathers, that floweth with milk and honey; and they shall have eaten and filled themselves, and waxen fat; then will they turn unto other gods, and serve them, and provoke me, and break my covenant.

American Standard Version (ASV)
For when I shall have brought them into the land which I sware unto their fathers, flowing with milk and honey, and they shall have eaten and filled themselves, and waxed fat; then will they turn unto other gods, and serve them, and despise me, and break my covenant.

Bible in Basic English (BBE)
For when I have taken them into the land named in my oath to their fathers, a land flowing with milk and honey, and they have made themselves full of food and are fat, then they will be turned to other gods and will give them worship, no longer honouring me or keeping my agreement.

Darby English Bible (DBY)
For I shall bring them into the land which I swore unto their fathers, which floweth with milk and honey; and they will eat and fill themselves, and wax fat, and will turn unto other gods, and serve them, and despise me, and break my covenant.

Webster’s Bible (WBT)
For when I shall have brought them into the land which I swore to their fathers, that floweth with milk and honey; and they shall have eaten and filled themselves, and waxed fat; then will they turn to other gods, and serve them, and provoke me, and break my covenant.

World English Bible (WEB)
For when I shall have brought them into the land which I swore to their fathers, flowing with milk and honey, and they shall have eaten and filled themselves, and grown fat; then will they turn to other gods, and serve them, and despise me, and break my covenant.

Young’s Literal Translation (YLT)
and I bring them in unto the ground which I have sworn to their fathers — flowing with milk and honey, and they have eaten, and been satisfied, and been fat, and have turned unto other gods, and they have served them, and despised Me, and broken My covenant.

உபாகமம் Deuteronomy 31:20
நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
For when I shall have brought them into the land which I sware unto their fathers, that floweth with milk and honey; and they shall have eaten and filled themselves, and waxen fat; then will they turn unto other gods, and serve them, and provoke me, and break my covenant.

For
כִּֽיkee
when
I
shall
have
brought
אֲבִיאֶ֜נּוּʾăbîʾennûuh-vee-EH-noo
into
them
אֶֽלʾelel
the
land
הָאֲדָמָ֣ה׀hāʾădāmâha-uh-da-MA
which
אֲשֶׁרʾăšeruh-SHER
sware
I
נִשְׁבַּ֣עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
their
fathers,
לַֽאֲבֹתָ֗יוlaʾăbōtāywla-uh-voh-TAV
that
floweth
זָבַ֤תzābatza-VAHT
milk
with
חָלָב֙ḥālābha-LAHV
and
honey;
וּדְבַ֔שׁûdĕbašoo-deh-VAHSH
eaten
have
shall
they
and
וְאָכַ֥לwĕʾākalveh-ah-HAHL
and
filled
themselves,
וְשָׂבַ֖עwĕśābaʿveh-sa-VA
fat;
waxen
and
וְדָשֵׁ֑ןwĕdāšēnveh-da-SHANE
then
will
they
turn
וּפָנָ֞הûpānâoo-fa-NA
unto
אֶלʾelel
other
אֱלֹהִ֤יםʾĕlōhîmay-loh-HEEM
gods,
אֲחֵרִים֙ʾăḥērîmuh-hay-REEM
and
serve
וַֽעֲבָד֔וּםwaʿăbādûmva-uh-va-DOOM
them,
and
provoke
וְנִ֣אֲצ֔וּנִיwĕniʾăṣûnîveh-NEE-uh-TSOO-nee
break
and
me,
וְהֵפֵ֖רwĕhēpērveh-hay-FARE

אֶתʾetet
my
covenant.
בְּרִיתִֽי׃bĕrîtîbeh-ree-TEE


Tags நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி அவர்களைச் சேவித்து எனக்குக் கோபம்மூட்டி என் உடன்படிக்கையை மீறுவார்கள்
உபாகமம் 31:20 Concordance உபாகமம் 31:20 Interlinear உபாகமம் 31:20 Image