உபாகமம் 31:5
நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
Tamil Indian Revised Version
நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
Tamil Easy Reading Version
அந்த ஜாதிகளைத் தோற்கடிக்கக் கர்த்தர் உதவி செய்வார். ஆனால் நான் உங்களுக்குச் சொன்ன படி எல்லாவற்றையும் நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.
King James Version (KJV)
And the LORD shall give them up before your face, that ye may do unto them according unto all the commandments which I have commanded you.
American Standard Version (ASV)
And Jehovah will deliver them up before you, and ye shall do unto them according unto all the commandment which I have commanded you.
Bible in Basic English (BBE)
The Lord will give them up into your hands, and you are to do to them as I have given you orders.
Darby English Bible (DBY)
And when Jehovah giveth them up before you, ye shall do to them according to all the commandment which I have commanded you.
Webster’s Bible (WBT)
And the LORD shall give them up before your face, that ye may do to them according to all the commandments which I have commanded you.
World English Bible (WEB)
Yahweh will deliver them up before you, and you shall do to them according to all the commandment which I have commanded you.
Young’s Literal Translation (YLT)
And Jehovah hath given them before your face, and ye have done to them according to all the command which I have commanded you;
உபாகமம் Deuteronomy 31:5
நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
And the LORD shall give them up before your face, that ye may do unto them according unto all the commandments which I have commanded you.
| And the Lord | וּנְתָנָ֥ם | ûnĕtānām | oo-neh-ta-NAHM |
| up them give shall | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| before your face, | לִפְנֵיכֶ֑ם | lipnêkem | leef-nay-HEM |
| do may ye that | וַֽעֲשִׂיתֶ֣ם | waʿăśîtem | va-uh-see-TEM |
| unto them according unto all | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| commandments the | כְּכָל | kĕkāl | keh-HAHL |
| which | הַמִּצְוָ֔ה | hammiṣwâ | ha-meets-VA |
| I have commanded | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| you. | צִוִּ֖יתִי | ṣiwwîtî | tsee-WEE-tee |
| אֶתְכֶֽם׃ | ʾetkem | et-HEM |
Tags நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்
உபாகமம் 31:5 Concordance உபாகமம் 31:5 Interlinear உபாகமம் 31:5 Image