உபாகமம் 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
Tamil Indian Revised Version
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகம்வரை எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, மலைகளின் அஸ்திபாரங்களை வேகச்செய்யும்.
Tamil Easy Reading Version
எனது கோபம் எரியும் நெருப்பைப் போன்றது. அது நரகத்தின் ஆழம்வரை செல்கிறது. அது பூமியையும், பூமி உற்பத்தி செய்யும் பொருட்களையும் எரிக்கிறது. அது மலைகளின் அஸ்திவாரங்களையும் எரிக்கிறது!
திருவிவிலியம்
⁽எனது சினத்தில்␢ நெருப்புப்பொறி தெறிக்கும்;␢ கீழுலகின் அடிமட்டம்வரை␢ அது எரிக்கும்;␢ பூவுலகையும் அதன்␢ விளைபலன்களையும் அழிக்கும்;␢ மாமலைகளின் அடித்தளமே␢ தீப்பற்றி எரியும்.⁾
King James Version (KJV)
For a fire is kindled in mine anger, and shall burn unto the lowest hell, and shall consume the earth with her increase, and set on fire the foundations of the mountains.
American Standard Version (ASV)
For a fire is kindled in mine anger, And burneth unto the lowest Sheol, And devoureth the earth with its increase, And setteth on fire the foundations of the mountains.
Bible in Basic English (BBE)
For my wrath is a flaming fire, burning to the deep parts of the underworld, burning up the earth with her increase, and firing the deep roots of the mountains.
Darby English Bible (DBY)
For a fire is kindled in mine anger, And it shall burn into the lowest Sheol, And shall consume the earth and its produce, And set fire to the foundations of the mountains.
Webster’s Bible (WBT)
For a fire is kindled in my anger, and shall burn to the lowest hell, and shall consume the earth with her increase, and set on fire the foundations of the mountains.
World English Bible (WEB)
For a fire is kindled in my anger, Burns to the lowest Sheol, Devours the earth with its increase, Sets on fire the foundations of the mountains.
Young’s Literal Translation (YLT)
For a fire hath been kindled in Mine anger, And it burneth unto Sheol — the lowest, And consumeth earth and its increase, And setteth on fire foundations of mountains.
உபாகமம் Deuteronomy 32:22
என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
For a fire is kindled in mine anger, and shall burn unto the lowest hell, and shall consume the earth with her increase, and set on fire the foundations of the mountains.
| For | כִּי | kî | kee |
| a fire | אֵשׁ֙ | ʾēš | aysh |
| is kindled | קָֽדְחָ֣ה | qādĕḥâ | ka-deh-HA |
| in mine anger, | בְאַפִּ֔י | bĕʾappî | veh-ah-PEE |
| burn shall and | וַתִּיקַ֖ד | wattîqad | va-tee-KAHD |
| unto | עַד | ʿad | ad |
| the lowest | שְׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE |
| hell, | תַּחְתִּ֑ית | taḥtît | tahk-TEET |
| consume shall and | וַתֹּ֤אכַל | wattōʾkal | va-TOH-hahl |
| the earth | אֶ֙רֶץ֙ | ʾereṣ | EH-RETS |
| with her increase, | וִֽיבֻלָ֔הּ | wîbulāh | vee-voo-LA |
| fire on set and | וַתְּלַהֵ֖ט | wattĕlahēṭ | va-teh-la-HATE |
| the foundations | מֽוֹסְדֵ֥י | môsĕdê | moh-seh-DAY |
| of the mountains. | הָרִֽים׃ | hārîm | ha-REEM |
Tags என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது அது தாழ்ந்த நரகமட்டும் எரியும் அது பூமியையும் அதின் பலனையும் அழித்து பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்
உபாகமம் 32:22 Concordance உபாகமம் 32:22 Interlinear உபாகமம் 32:22 Image