உபாகமம் 32:37
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைச் சாப்பிட்டு, பானபலிகளின் திராட்சைரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தர் கூறுவார், ‘பொய்த் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள்? பாதுகாப்பிற்காக நீங்கள் ஓடிய “பாறை” எங்கே?
திருவிவிலியம்
⁽அப்பொழுது அவர் உரைப்பார்:␢ அவர்களின் தெய்வங்கள் எங்கே?␢ அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?⁾
King James Version (KJV)
And he shall say, Where are their gods, their rock in whom they trusted,
American Standard Version (ASV)
And he will say, Where are their gods, The rock in which they took refuge;
Bible in Basic English (BBE)
And he will say, Where are their gods, the rock in which they put their faith?
Darby English Bible (DBY)
And he shall say, Where are their gods, Their rock in whom they trusted,
Webster’s Bible (WBT)
And he shall say, Where are their gods, their rock in whom they trusted,
World English Bible (WEB)
He will say, Where are their gods, The rock in which they took refuge;
Young’s Literal Translation (YLT)
And He hath said, Where `are’ their gods — The rock in which they trusted;
உபாகமம் Deuteronomy 32:37
அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
And he shall say, Where are their gods, their rock in whom they trusted,
| And he shall say, | וְאָמַ֖ר | wĕʾāmar | veh-ah-MAHR |
| Where | אֵ֣י | ʾê | ay |
| gods, their are | אֱלֹהֵ֑ימוֹ | ʾĕlōhêmô | ay-loh-HAY-moh |
| their rock | צ֖וּר | ṣûr | tsoor |
| in whom they trusted, | חָסָ֥יוּ | ḥāsāyû | ha-SA-yoo |
| בֽוֹ׃ | bô | voh |
Tags அப்பொழுது அவர் அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று பானபலிகளின் திராட்சரசத்தைக்குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே
உபாகமம் 32:37 Concordance உபாகமம் 32:37 Interlinear உபாகமம் 32:37 Image