Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:44

உபாகமம் 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
மோசேயும் நூனின் மகனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
மோசே வந்து அவனது பாடலில் உள்ள எல்லா வார்த்தைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்கும்படி பாடினான். நூனின் மகனாகிய யோசுவாவும் மோசேயோடு இருந்தான்.

திருவிவிலியம்
மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள்.

Deuteronomy 32:43Deuteronomy 32Deuteronomy 32:45

King James Version (KJV)
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.

American Standard Version (ASV)
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.

Bible in Basic English (BBE)
So Moses said all the words of this song in the hearing of the people, he and Hoshea, the son of Nun.

Darby English Bible (DBY)
And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.

Webster’s Bible (WBT)
And Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Hoshea the son of Nun.

World English Bible (WEB)
Moses came and spoke all the words of this song in the ears of the people, he and Joshua the son of Nun.

Young’s Literal Translation (YLT)
And Moses cometh and speaketh all the words of this song in the ears of the people, he and Hoshea son of Nun;

உபாகமம் Deuteronomy 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.
And Moses came and spake all the words of this song in the ears of the people, he, and Hoshea the son of Nun.

And
Moses
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
came
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
and
spake
וַיְדַבֵּ֛רwaydabbērvai-da-BARE

אֶתʾetet
all
כָּלkālkahl
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
this
הַשִּׁירָֽהhaššîrâha-shee-RA
song
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
ears
the
in
בְּאָזְנֵ֣יbĕʾoznêbeh-oze-NAY
of
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
he,
ה֖וּאhûʾhoo
Hoshea
and
וְהוֹשֵׁ֥עַwĕhôšēaʿveh-hoh-SHAY-ah
the
son
בִּןbinbeen
of
Nun.
נֽוּן׃nûnnoon

Tags மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்
உபாகமம் 32:44 Concordance உபாகமம் 32:44 Interlinear உபாகமம் 32:44 Image