உபாகமம் 33:6
ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.
Tamil Indian Revised Version
ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
“ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்! ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!”
திருவிவிலியம்
⁽ரூபன் வாழட்டும்; அவன்␢ மடிந்து போகாதிருக்கட்டும்;␢ அவன்தன் புதல்வர்␢ குறையாதிருக்கட்டும்!⁾
Title
ரூபனுக்கான ஆசீர்வாதம்
King James Version (KJV)
Let Reuben live, and not die; and let not his men be few.
American Standard Version (ASV)
Let Reuben live, and not die; Nor let his men be few.
Bible in Basic English (BBE)
Let life not death be Reuben’s, let not the number of his men be small.
Darby English Bible (DBY)
Let Reuben live, and not die; And let his men be few.
Webster’s Bible (WBT)
Let Reuben live, and not die; and let not his men be few.
World English Bible (WEB)
Let Reuben live, and not die; Nor let his men be few.
Young’s Literal Translation (YLT)
Let Reuben live, and not die, And let his men be a number.
உபாகமம் Deuteronomy 33:6
ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.
Let Reuben live, and not die; and let not his men be few.
| Let Reuben | יְחִ֥י | yĕḥî | yeh-HEE |
| live, | רְאוּבֵ֖ן | rĕʾûbēn | reh-oo-VANE |
| and not | וְאַל | wĕʾal | veh-AL |
| die; | יָמֹ֑ת | yāmōt | ya-MOTE |
| men his not let and | וִיהִ֥י | wîhî | vee-HEE |
| be | מְתָ֖יו | mĕtāyw | meh-TAV |
| few. | מִסְפָּֽר׃ | mispār | mees-PAHR |
Tags ரூபன் சாவாமல் பிழைப்பானாக அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்
உபாகமம் 33:6 Concordance உபாகமம் 33:6 Interlinear உபாகமம் 33:6 Image