உபாகமம் 4:13
நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
Tamil Indian Revised Version
நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களைக் கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார்.
திருவிவிலியம்
அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
King James Version (KJV)
And he declared unto you his covenant, which he commanded you to perform, even ten commandments; and he wrote them upon two tables of stone.
American Standard Version (ASV)
And he declared unto you his covenant, which he commanded you to perform, even the ten commandments; and he wrote them upon two tables of stone.
Bible in Basic English (BBE)
And he gave you his agreement with you, the ten rules which you were to keep, which he put in writing on the two stones of the law.
Darby English Bible (DBY)
And he declared to you his covenant, which he commanded you to do, the ten words; and he wrote them on two tables of stone.
Webster’s Bible (WBT)
And he declared to you his covenant, which he commanded you to perform, even ten commandments; and he wrote them upon two tables of stone.
World English Bible (WEB)
He declared to you his covenant, which he commanded you to perform, even the ten commandments; and he wrote them on two tables of stone.
Young’s Literal Translation (YLT)
and He declareth to you His covenant, which He hath commanded you to do, the Ten Matters, and He writeth them upon two tables of stone.
உபாகமம் Deuteronomy 4:13
நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.
And he declared unto you his covenant, which he commanded you to perform, even ten commandments; and he wrote them upon two tables of stone.
| And he declared | וַיַּגֵּ֨ד | wayyaggēd | va-ya-ɡADE |
| unto you | לָכֶ֜ם | lākem | la-HEM |
| covenant, his | אֶת | ʾet | et |
| which | בְּרִית֗וֹ | bĕrîtô | beh-ree-TOH |
| he commanded | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| perform, to you | צִוָּ֤ה | ṣiwwâ | tsee-WA |
| even ten | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| commandments; | לַֽעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| wrote he and | עֲשֶׂ֖רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| them upon | הַדְּבָרִ֑ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| two | וַֽיִּכְתְּבֵ֔ם | wayyiktĕbēm | va-yeek-teh-VAME |
| tables | עַל | ʿal | al |
| of stone. | שְׁנֵ֖י | šĕnê | sheh-NAY |
| לֻח֥וֹת | luḥôt | loo-HOTE | |
| אֲבָנִֽים׃ | ʾăbānîm | uh-va-NEEM |
Tags நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்
உபாகமம் 4:13 Concordance உபாகமம் 4:13 Interlinear உபாகமம் 4:13 Image