உபாகமம் 4:18
பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
Tamil Indian Revised Version
பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல்,
Tamil Easy Reading Version
நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள்.
திருவிவிலியம்
தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
King James Version (KJV)
The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that is in the waters beneath the earth:
American Standard Version (ASV)
the likeness of anything that creepeth on the ground, the likeness of any fish that is in the water under the earth;
Bible in Basic English (BBE)
Or of anything which goes flat on the earth, or any fish in the water under the earth.
Darby English Bible (DBY)
the pattern of anything that creepeth on the ground, the pattern of any fish that is in the waters under the earth;
Webster’s Bible (WBT)
The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that is in the waters beneath the earth:
World English Bible (WEB)
the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth;
Young’s Literal Translation (YLT)
a form of any creeping thing on the ground — a form of any fish which `is’ in the waters under the earth;
உபாகமம் Deuteronomy 4:18
பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that is in the waters beneath the earth:
| The likeness | תַּבְנִ֕ית | tabnît | tahv-NEET |
| of any thing | כָּל | kāl | kahl |
| creepeth that | רֹמֵ֖שׂ | rōmēś | roh-MASE |
| on the ground, | בָּֽאֲדָמָ֑ה | bāʾădāmâ | ba-uh-da-MA |
| likeness the | תַּבְנִ֛ית | tabnît | tahv-NEET |
| of any | כָּל | kāl | kahl |
| fish | דָּגָ֥ה | dāgâ | da-ɡA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| waters the in is | בַּמַּ֖יִם | bammayim | ba-MA-yeem |
| beneath | מִתַּ֥חַת | mittaḥat | mee-TA-haht |
| the earth: | לָאָֽרֶץ׃ | lāʾāreṣ | la-AH-rets |
Tags பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும் பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்
உபாகமம் 4:18 Concordance உபாகமம் 4:18 Interlinear உபாகமம் 4:18 Image