உபாகமம் 4:21
கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.
Tamil Indian Revised Version
கர்த்தர் உங்களால் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் நுழைவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.
Tamil Easy Reading Version
“உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார்.
திருவிவிலியம்
ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவிருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார்.
King James Version (KJV)
Furthermore the LORD was angry with me for your sakes, and sware that I should not go over Jordan, and that I should not go in unto that good land, which the LORD thy God giveth thee for an inheritance:
American Standard Version (ASV)
Furthermore Jehovah was angry with me for your sakes, and sware that I should not go over the Jordan, and that I should not go in unto that good land, which Jehovah thy God giveth thee for an inheritance:
Bible in Basic English (BBE)
And the Lord was angry with me because of you, and made an oath that I was not to go over Jordan into the good land which the Lord is giving you for your heritage:
Darby English Bible (DBY)
And Jehovah was angry with me on your account, and swore that I should not go over the Jordan, and that I should not enter in to that good land which Jehovah thy God giveth thee [for] an inheritance;
Webster’s Bible (WBT)
Furthermore the LORD was angry with me for your sakes, and swore that I should not go over Jordan, and that I should not enter that good land which the LORD thy God giveth thee for an inheritance:
World English Bible (WEB)
Furthermore Yahweh was angry with me for your sakes, and swore that I should not go over the Jordan, and that I should not go in to that good land, which Yahweh your God gives you for an inheritance:
Young’s Literal Translation (YLT)
`And Jehovah hath shewed himself wroth with me because of your words, and sweareth to my not passing over the Jordan, and to my not going in unto the good land which Jehovah thy God is giving to thee — an inheritance;
உபாகமம் Deuteronomy 4:21
கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்.
Furthermore the LORD was angry with me for your sakes, and sware that I should not go over Jordan, and that I should not go in unto that good land, which the LORD thy God giveth thee for an inheritance:
| Furthermore the Lord | וַֽיהוָ֥ה | wayhwâ | vai-VA |
| was angry | הִתְאַנֶּף | hitʾannep | heet-ah-NEF |
| sakes, your for me with | בִּ֖י | bî | bee |
| עַל | ʿal | al | |
| sware and | דִּבְרֵיכֶ֑ם | dibrêkem | deev-ray-HEM |
| that I should not | וַיִּשָּׁבַ֗ע | wayyiššābaʿ | va-yee-sha-VA |
| over go | לְבִלְתִּ֤י | lĕbiltî | leh-veel-TEE |
| עָבְרִי֙ | ʿobriy | ove-REE | |
| Jordan, | אֶת | ʾet | et |
| not should I that and | הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE |
| go in | וּלְבִלְתִּי | ûlĕbiltî | oo-leh-veel-TEE |
| unto | בֹא֙ | bōʾ | voh |
| good that | אֶל | ʾel | el |
| land, | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| which | הַטּוֹבָ֔ה | haṭṭôbâ | ha-toh-VA |
| Lord the | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| thy God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| giveth | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| thee for an inheritance: | נֹתֵ֥ן | nōtēn | noh-TANE |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| נַֽחֲלָֽה׃ | naḥălâ | NA-huh-LA |
Tags கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார்
உபாகமம் 4:21 Concordance உபாகமம் 4:21 Interlinear உபாகமம் 4:21 Image