உபாகமம் 5:23
மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:
Tamil Indian Revised Version
மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து:
Tamil Easy Reading Version
“மலை அக்கினியால் எரிந்தபோது இருளிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள். பின்பு மூப்பர்களும் உங்கள் கோத்திரங்களின் தலைவர்களும் என்னிடம் வந்தார்கள்.
திருவிவிலியம்
மலையில் தீப்பற்றிஎரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள்.
Other Title
மக்களின் அச்சம்§(விப 20:18-21)
King James Version (KJV)
And it came to pass, when ye heard the voice out of the midst of the darkness, (for the mountain did burn with fire,) that ye came near unto me, even all the heads of your tribes, and your elders;
American Standard Version (ASV)
And it came to pass, when ye heard the voice out of the midst of the darkness, while the mountain was burning with fire, that ye came near unto me, even all the heads of your tribes, and your elders;
Bible in Basic English (BBE)
And after hearing the voice which came out of the dark while the mountain was burning with fire, all the heads of your tribes and your chiefs came to me,
Darby English Bible (DBY)
And it came to pass, when ye heard the voice from the midst of the darkness, and the mountain burned with fire, that ye came near to me, all the heads of your tribes, and your elders;
Webster’s Bible (WBT)
And it came to pass, when ye heard the voice from the midst of the darkness, (for the mountain did burn with fire,) that ye came near to me, even all the heads of your tribes, and your elders;
World English Bible (WEB)
It happened, when you heard the voice out of the midst of the darkness, while the mountain was burning with fire, that you came near to me, even all the heads of your tribes, and your elders;
Young’s Literal Translation (YLT)
`And it cometh to pass as ye hear the voice out of the midst of the darkness, and of the mountain burning with fire, that ye come near unto me, all the heads of your tribes, and your elders,
உபாகமம் Deuteronomy 5:23
மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:
And it came to pass, when ye heard the voice out of the midst of the darkness, (for the mountain did burn with fire,) that ye came near unto me, even all the heads of your tribes, and your elders;
| And it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| heard ye when | כְּשָׁמְעֲכֶ֤ם | kĕšomʿăkem | keh-shome-uh-HEM |
| אֶת | ʾet | et | |
| voice the | הַקּוֹל֙ | haqqôl | ha-KOLE |
| out of the midst | מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke |
| of the darkness, | הַחֹ֔שֶׁךְ | haḥōšek | ha-HOH-shek |
| mountain the (for | וְהָהָ֖ר | wĕhāhār | veh-ha-HAHR |
| did burn | בֹּעֵ֣ר | bōʿēr | boh-ARE |
| with fire,) | בָּאֵ֑שׁ | bāʾēš | ba-AYSH |
| near came ye that | וַתִּקְרְב֣וּן | wattiqrĕbûn | va-teek-reh-VOON |
| unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| all even me, | כָּל | kāl | kahl |
| the heads | רָאשֵׁ֥י | rāʾšê | ra-SHAY |
| of your tribes, | שִׁבְטֵיכֶ֖ם | šibṭêkem | sheev-tay-HEM |
| and your elders; | וְזִקְנֵיכֶֽם׃ | wĕziqnêkem | veh-zeek-nay-HEM |
Tags மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து
உபாகமம் 5:23 Concordance உபாகமம் 5:23 Interlinear உபாகமம் 5:23 Image