Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 5 உபாகமம் 5:8

உபாகமம் 5:8
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

Tamil Indian Revised Version
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.

Tamil Easy Reading Version
‘மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ள வைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது.

திருவிவிலியம்
மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.

Deuteronomy 5:7Deuteronomy 5Deuteronomy 5:9

King James Version (KJV)
Thou shalt not make thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the waters beneath the earth:

American Standard Version (ASV)
Thou shalt not make unto thee a graven image, `nor’ any likeness `of anything’ that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth:

Bible in Basic English (BBE)
You may not make for yourselves an image in the form of anything in heaven or on earth or in the waters under the earth:

Darby English Bible (DBY)
Thou shalt not make thyself any graven image, any form of what is in the heavens above, or what is in the earth beneath, or what is in the waters under the earth:

Webster’s Bible (WBT)
Thou shalt not make for thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is on the earth beneath, or that is in the waters beneath the earth:

World English Bible (WEB)
“You shall not make an engraved image for yourself, [nor] any likeness [of anything] that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth:

Young’s Literal Translation (YLT)
`Thou dost not make to thee a graven image, any similitude which `is’ in the heavens above, and which `is’ in the earth beneath, and which `is’ in the waters under the earth;

உபாகமம் Deuteronomy 5:8
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்.
Thou shalt not make thee any graven image, or any likeness of any thing that is in heaven above, or that is in the earth beneath, or that is in the waters beneath the earth:

Thou
shalt
not
לֹֽ֣אlōʾloh
make
תַעֲשֶׂ֥הtaʿăśeta-uh-SEH
thee
any
graven
image,
לְךָ֥֣lĕkāleh-HA
any
or
פֶ֣֙סֶל֙׀peselFEH-sel
likeness
כָּלkālkahl
of
any
thing
that
תְּמוּנָ֔֡הtĕmûnâteh-moo-NA
heaven
in
is
אֲשֶׁ֤֣רʾăšeruh-SHER
above,
בַּשָּׁמַ֣֙יִם֙׀baššāmayimba-sha-MA-yeem
or
that
מִמַּ֔֡עַלmimmaʿalmee-MA-al
earth
the
in
is
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
beneath,
בָּאָ֖֨רֶץbāʾāreṣba-AH-rets
that
or
מִתָּ֑֜חַתmittāḥatmee-TA-haht
is
in
the
waters
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
beneath
בַּמַּ֖֣יִם׀bammayimba-MA-yeem
the
earth:
מִתַּ֥֣חַתmittaḥatmee-TA-haht
לָאָֽ֗רֶץ׃lāʾāreṣla-AH-rets


Tags மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்
உபாகமம் 5:8 Concordance உபாகமம் 5:8 Interlinear உபாகமம் 5:8 Image