உபாகமம் 6:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.
Tamil Indian Revised Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக.
Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர் உங்களுக்காக வழங்கிய எல்லா போதனைகளையும், சட்டங்களையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
திருவிவிலியம்
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.
King James Version (KJV)
Ye shall diligently keep the commandments of the LORD your God, and his testimonies, and his statutes, which he hath commanded thee.
American Standard Version (ASV)
Ye shall diligently keep the commandments of Jehovah your God, and his testimonies, and his statutes, which he hath commanded thee.
Bible in Basic English (BBE)
Keep with care the orders of the Lord your God, and his rules and his laws which he has given you;
Darby English Bible (DBY)
Ye shall diligently keep the commandments of Jehovah your God, and his testimonies, and his statutes, which he hath commanded thee.
Webster’s Bible (WBT)
Ye shall diligently keep the commandments of the LORD your God, and his testimonies, and his statutes, which he hath commanded thee.
World English Bible (WEB)
You shall diligently keep the commandments of Yahweh your God, and his testimonies, and his statutes, which he has commanded you.
Young’s Literal Translation (YLT)
ye do diligently keep the commands of Jehovah your God, and His testimonies, and His statutes which He hath commanded thee,
உபாகமம் Deuteronomy 6:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.
Ye shall diligently keep the commandments of the LORD your God, and his testimonies, and his statutes, which he hath commanded thee.
| Ye shall diligently | שָׁמ֣וֹר | šāmôr | sha-MORE |
| keep | תִּשְׁמְר֔וּן | tišmĕrûn | teesh-meh-ROON |
| אֶת | ʾet | et | |
| commandments the | מִצְוֹ֖ת | miṣwōt | mee-ts-OTE |
| of the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| God, your | אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| and his testimonies, | וְעֵֽדֹתָ֥יו | wĕʿēdōtāyw | veh-ay-doh-TAV |
| statutes, his and | וְחֻקָּ֖יו | wĕḥuqqāyw | veh-hoo-KAV |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he hath commanded | צִוָּֽךְ׃ | ṣiwwāk | tsee-WAHK |
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக
உபாகமம் 6:17 Concordance உபாகமம் 6:17 Interlinear உபாகமம் 6:17 Image