உபாகமம் 6:9
அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
Tamil Indian Revised Version
அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
Tamil Easy Reading Version
அவைகளை உங்கள் வீட்டுக்கதவு நிலைக்கால்களிலும் வாசல்களிலும் எழுதி வையுங்கள்.
திருவிவிலியம்
உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.
King James Version (KJV)
And thou shalt write them upon the posts of thy house, and on thy gates.
American Standard Version (ASV)
And thou shalt write them upon the door-posts of thy house, and upon thy gates.
Bible in Basic English (BBE)
Have them lettered on the pillars of your houses and over the doors of your towns.
Darby English Bible (DBY)
And thou shalt write them upon the posts of thy house, and upon thy gates.
Webster’s Bible (WBT)
And thou shalt write them upon the posts of thy house, and on thy gates.
World English Bible (WEB)
You shall write them on the door-posts of your house, and on your gates.
Young’s Literal Translation (YLT)
and thou hast written them on door-posts of thy house, and on thy gates.
உபாகமம் Deuteronomy 6:9
அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.
And thou shalt write them upon the posts of thy house, and on thy gates.
| And thou shalt write | וּכְתַבְתָּ֛ם | ûkĕtabtām | oo-heh-tahv-TAHM |
| them upon | עַל | ʿal | al |
| posts the | מְזֻז֥וֹת | mĕzuzôt | meh-zoo-ZOTE |
| of thy house, | בֵּיתֶ֖ךָ | bêtekā | bay-TEH-ha |
| and on thy gates. | וּבִשְׁעָרֶֽיךָ׃ | ûbišʿārêkā | oo-veesh-ah-RAY-ha |
Tags அவைகளை உன் வீட்டு நிலைகளிலும் உன் வாசல்களிலும் எழுதுவாயாக
உபாகமம் 6:9 Concordance உபாகமம் 6:9 Interlinear உபாகமம் 6:9 Image