Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 7:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 7 உபாகமம் 7:21

உபாகமம் 7:21
அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

Tamil Indian Revised Version
அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

Tamil Easy Reading Version
அவர்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருக்கின்றார். அவர் வல்லமையும் பயங்கரமும் கொண்ட தேவனாவார்.

திருவிவிலியம்
அவர்களுக்கு அஞ்சவேண்டாம்; ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடையே உள்ளார்; அஞ்சுதற்குரிய ஆற்றல்மிகு கடவுள் அவரே.

Deuteronomy 7:20Deuteronomy 7Deuteronomy 7:22

King James Version (KJV)
Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible.

American Standard Version (ASV)
Thou shalt not be affrighted at them; for Jehovah thy God is in the midst of thee, a great God and a terrible.

Bible in Basic English (BBE)
Have no fear of them: for the Lord your God is with you, a great God greatly to be feared.

Darby English Bible (DBY)
Thou shalt not be afraid of them; for Jehovah thy God is in thy midst, a ùGod great and terrible.

Webster’s Bible (WBT)
Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible.

World English Bible (WEB)
You shall not be scared of them; for Yahweh your God is in the midst of you, a great and awesome God.

Young’s Literal Translation (YLT)
thou art not terrified by their presence, for Jehovah thy God `is’ in thy midst, a God great and fearful.

உபாகமம் Deuteronomy 7:21
அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
Thou shalt not be affrighted at them: for the LORD thy God is among you, a mighty God and terrible.

Thou
shalt
not
לֹ֥אlōʾloh
be
affrighted
תַֽעֲרֹ֖ץtaʿărōṣta-uh-ROHTS
at
מִפְּנֵיהֶ֑םmippĕnêhemmee-peh-nay-HEM
them:
for
כִּֽיkee
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
thy
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
is
among
בְּקִרְבֶּ֔ךָbĕqirbekābeh-keer-BEH-ha
you,
a
mighty
אֵ֥לʾēlale
God
גָּד֖וֹלgādôlɡa-DOLE
and
terrible.
וְנוֹרָֽא׃wĕnôrāʾveh-noh-RA


Tags அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார் அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்
உபாகமம் 7:21 Concordance உபாகமம் 7:21 Interlinear உபாகமம் 7:21 Image