உபாகமம் 8:14
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
Tamil Indian Revised Version
உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்,
Tamil Easy Reading Version
இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார்.
திருவிவிலியம்
நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம்.
King James Version (KJV)
Then thine heart be lifted up, and thou forget the LORD thy God, which brought thee forth out of the land of Egypt, from the house of bondage;
American Standard Version (ASV)
then thy heart be lifted up, and thou forget Jehovah thy God, who brought thee forth out of the land of Egypt, out of the house of bondage;
Bible in Basic English (BBE)
Take care that your hearts are not lifted up in pride, giving no thought to the Lord your God who took you out of the land of Egypt, out of the prison-house;
Darby English Bible (DBY)
then thy heart be lifted up, and thou forget Jehovah thy God, who brought thee forth out of the land of Egypt, out of the house of bondage;
Webster’s Bible (WBT)
Then thy heart shall be lifted up, and thou shalt forget the LORD thy God (who brought thee out of the land of Egypt, from the house of bondage;)
World English Bible (WEB)
then your heart be lifted up, and you forget Yahweh your God, who brought you forth out of the land of Egypt, out of the house of bondage;
Young’s Literal Translation (YLT)
`And thy heart hath been high, and thou hast forgotten Jehovah thy God (who is bringing thee out of the land of Egypt, out of a house of servants;
உபாகமம் Deuteronomy 8:14
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
Then thine heart be lifted up, and thou forget the LORD thy God, which brought thee forth out of the land of Egypt, from the house of bondage;
| Then thine heart | וְרָ֖ם | wĕrām | veh-RAHM |
| be lifted up, | לְבָבֶ֑ךָ | lĕbābekā | leh-va-VEH-ha |
| forget thou and | וְשָֽׁכַחְתָּ֙ | wĕšākaḥtā | veh-sha-hahk-TA |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| forth thee brought which | הַמּוֹצִֽיאֲךָ֛ | hammôṣîʾăkā | ha-moh-tsee-uh-HA |
| out of the land | מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| Egypt, of | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| from the house | מִבֵּ֥ית | mibbêt | mee-BATE |
| of bondage; | עֲבָדִֽים׃ | ʿăbādîm | uh-va-DEEM |
Tags உன் இருதயம் மேட்டிமையடையாமலும் உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்
உபாகமம் 8:14 Concordance உபாகமம் 8:14 Interlinear உபாகமம் 8:14 Image