Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9 உபாகமம் 9:12

உபாகமம் 9:12
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாக இந்த இடத்தைவிட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டுவிலகி, வார்ப்பிக்கப்பட்ட சிலையைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
பின் கர்த்தர் என்னிடம், ‘நீ எழுந்து இங்கிருந்து விரைவாக இறங்கிப்போ.. நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த ஜனங்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக்கொண்டார்கள், என்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை இவ்வளவு விரைவாக நிறுத்திவிட்டார்கள். அவர்கள் பொன்னை வார்த்து தங்களுக்கென்று ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார்கள்’ என்று கூறினார்.

திருவிவிலியம்
அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல். ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர். வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர்’ என்றார்.⒫

Deuteronomy 9:11Deuteronomy 9Deuteronomy 9:13

King James Version (KJV)
And the LORD said unto me, Arise, get thee down quickly from hence; for thy people which thou hast brought forth out of Egypt have corrupted themselves; they are quickly turned aside out of the way which I commanded them; they have made them a molten image.

American Standard Version (ASV)
And Jehovah said unto me, Arise, get thee down quickly from hence; for thy people that thou hast brought forth out of Egypt have corrupted themselves; they are quickly turned aside out of the way which I commanded them; they have made them a molten image.

Bible in Basic English (BBE)
And the Lord said to me, Get up now, and go down quickly from this place; for the people you have taken out of Egypt have given themselves over to evil; they have quickly been turned from the way in which I gave them orders to go; they have made themselves a metal image.

Darby English Bible (DBY)
And Jehovah said unto me, Arise, go down quickly from hence; for thy people which thou hast brought forth out of Egypt have corrupted themselves; they have quickly turned aside from the way which I commanded them: they have made for themselves a molten image.

Webster’s Bible (WBT)
And the LORD said to me, Arise, go down quickly from hence; for thy people which thou hast brought forth out of Egypt have corrupted themselves; they are quickly turned aside from the way which I commanded them; they have made them a molten image.

World English Bible (WEB)
Yahweh said to me, Arise, get you down quickly from hence; for your people whom you have brought forth out of Egypt have corrupted themselves; they have quickly turned aside out of the way which I commanded them; they have made them a molten image.

Young’s Literal Translation (YLT)
and Jehovah saith unto me, Rise, go down, hasten from this, for thy people hath done corruptly, whom thou hast brought out of Egypt; they have turned aside hastily out of the way which I have commanded them — they have made to themselves a molten thing!

உபாகமம் Deuteronomy 9:12
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
And the LORD said unto me, Arise, get thee down quickly from hence; for thy people which thou hast brought forth out of Egypt have corrupted themselves; they are quickly turned aside out of the way which I commanded them; they have made them a molten image.

And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלַ֗יʾēlayay-LAI
Arise,
me,
ק֣וּםqûmkoom
get
thee
down
רֵ֤דrēdrade
quickly
מַהֵר֙mahērma-HARE
hence;
from
מִזֶּ֔הmizzemee-ZEH
for
כִּ֚יkee
thy
people
שִׁחֵ֣תšiḥētshee-HATE
which
עַמְּךָ֔ʿammĕkāah-meh-HA
forth
brought
hast
thou
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Egypt
of
out
הוֹצֵ֖אתָhôṣēʾtāhoh-TSAY-ta
have
corrupted
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
quickly
are
they
themselves;
סָ֣רוּsārûSA-roo
turned
aside
מַהֵ֗רmahērma-HARE
out
of
מִןminmeen
way
the
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
commanded
צִוִּיתִ֔םṣiwwîtimtsee-wee-TEEM
made
have
they
them;
עָשׂ֥וּʿāśûah-SOO
them
a
molten
image.
לָהֶ֖םlāhemla-HEM
מַסֵּכָֽה׃massēkâma-say-HA


Tags கர்த்தர் என்னை நோக்கி நீ எழுந்து சீக்கிரமாய் இவ்விடம் விட்டு இறங்கிப்போ நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்
உபாகமம் 9:12 Concordance உபாகமம் 9:12 Interlinear உபாகமம் 9:12 Image