Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9 உபாகமம் 9:16

உபாகமம் 9:16
நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

Tamil Indian Revised Version
நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவம்செய்து, வார்ப்பிக்கப்பட்டக் கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாக விட்டுவிலகினதைக் கண்டேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களைக் கவனித்தபோது உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததைப் பார்த்தேன். தங்கத்தில் வார்க்கப்பட்ட கன்றுக்குட்டியை உருவாக்கியதை நான் பார்த்தேன்! கர்த்தர் உங்களுக்கு இட்ட வழியை விட்டு நீங்கள் வேகமாக விலகிச் சென்றதைக் கண்டேன்!

திருவிவிலியம்
நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கென வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்து, ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.

Deuteronomy 9:15Deuteronomy 9Deuteronomy 9:17

King James Version (KJV)
And I looked, and, behold, ye had sinned against the LORD your God, and had made you a molten calf: ye had turned aside quickly out of the way which the LORD had commanded you.

American Standard Version (ASV)
And I looked, and, behold, ye had sinned against Jehovah your God; ye had made you a molten calf: ye had turned aside quickly out of the way which Jehovah had commanded you.

Bible in Basic English (BBE)
And I saw that you had done evil against the Lord, and had made for yourselves a metal image of a young ox: you had quickly been turned from the way in which the Lord had given you orders to go.

Darby English Bible (DBY)
And I saw, and behold, ye had sinned against Jehovah your God: ye had made for yourselves a molten calf; ye had quickly turned aside from the way which Jehovah had commanded you.

Webster’s Bible (WBT)
And I looked, and behold, ye had sinned against the LORD your God, and had made you a molten calf: ye had turned aside quickly from the way which the LORD had commanded you.

World English Bible (WEB)
I looked, and, behold, you had sinned against Yahweh your God; you had made you a molten calf: you had turned aside quickly out of the way which Yahweh had commanded you.

Young’s Literal Translation (YLT)
and I see, and lo, ye have sinned against Jehovah your God; ye have made to yourselves a molten calf; ye have turned aside hastily out of the way which Jehovah hath commanded you.

உபாகமம் Deuteronomy 9:16
நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
And I looked, and, behold, ye had sinned against the LORD your God, and had made you a molten calf: ye had turned aside quickly out of the way which the LORD had commanded you.

And
I
looked,
וָאֵ֗רֶאwāʾēreʾva-A-reh
and,
behold,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
ye
had
sinned
חֲטָאתֶם֙ḥăṭāʾtemhuh-ta-TEM
Lord
the
against
לַֽיהוָ֣הlayhwâlai-VA
your
God,
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
and
had
made
עֲשִׂיתֶ֣םʿăśîtemuh-see-TEM
molten
a
you
לָכֶ֔םlākemla-HEM
calf:
עֵ֖גֶלʿēgelA-ɡel
ye
had
turned
aside
מַסֵּכָ֑הmassēkâma-say-HA
quickly
סַרְתֶּ֣םsartemsahr-TEM
of
out
מַהֵ֔רmahērma-HARE
the
way
מִןminmeen
which
הַדֶּ֕רֶךְhadderekha-DEH-rek
the
Lord
אֲשֶׁרʾăšeruh-SHER
had
commanded
צִוָּ֥הṣiwwâtsee-WA
you.
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM


Tags நான் பார்த்தபோது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்
உபாகமம் 9:16 Concordance உபாகமம் 9:16 Interlinear உபாகமம் 9:16 Image