Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9 உபாகமம் 9:29

உபாகமம் 9:29
நீர் உமது மகா பலத்தினாலρம், ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

Tamil Indian Revised Version
நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.

Tamil Easy Reading Version
ஆனால், அவர்கள் உமது ஜனங்களே! கர்த்தாவே! இவர்கள் எகிப்திலிருந்து உமது பேராற்றலினாலும் பலத்தினாலும் உம்மால் அழைத்து வரப்பட்ட உமது ஜனங்களாவார்கள்.

திருவிவிலியம்
ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் வெளிக்கொணர்ந்த இவர்கள் உமது உடைமையாகிய மக்களாய் உள்ளனர் அன்றோ!

Deuteronomy 9:28Deuteronomy 9

King James Version (KJV)
Yet they are thy people and thine inheritance, which thou broughtest out by thy mighty power and by thy stretched out arm.

American Standard Version (ASV)
Yet they are thy people and thine inheritance, which thou broughtest out by thy great power and by thine outstretched arm.

Bible in Basic English (BBE)
But still they are your people and your heritage, whom you took out by your great power and by your stretched-out arm.

Darby English Bible (DBY)
They are indeed thy people and thine inheritance, which thou broughtest out with thy great power and with thy stretched-out arm.

Webster’s Bible (WBT)
Yet they are thy people and thy inheritance which thou hast brought out by thy mighty power and by thy out-stretched arm.

World English Bible (WEB)
Yet they are your people and your inheritance, which you brought out by your great power and by your outstretched arm.

Young’s Literal Translation (YLT)
and they `are’ Thy people, and Thine inheritance, whom Thou hast brought out by Thy great power, and by Thy stretched-out arm!

உபாகமம் Deuteronomy 9:29
நீர் உமது மகா பலத்தினாலρம், ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.
Yet they are thy people and thine inheritance, which thou broughtest out by thy mighty power and by thy stretched out arm.

Yet
they
וְהֵ֥םwĕhēmveh-HAME
are
thy
people
עַמְּךָ֖ʿammĕkāah-meh-HA
inheritance,
thine
and
וְנַֽחֲלָתֶ֑ךָwĕnaḥălātekāveh-na-huh-la-TEH-ha
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
out
broughtest
thou
הוֹצֵ֙אתָ֙hôṣēʾtāhoh-TSAY-TA
by
thy
mighty
בְּכֹֽחֲךָ֣bĕkōḥăkābeh-hoh-huh-HA
power
הַגָּדֹ֔לhaggādōlha-ɡa-DOLE
out
stretched
thy
by
and
וּבִֽזְרֹעֲךָ֖ûbizĕrōʿăkāoo-vee-zeh-roh-uh-HA
arm.
הַנְּטוּיָֽה׃hannĕṭûyâha-neh-too-YA


Tags நீர் உமது மகா பலத்தினாலρம் ஓ٠ύகிய ʠρயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்
உபாகமம் 9:29 Concordance உபாகமம் 9:29 Interlinear உபாகமம் 9:29 Image