உபாகமம் 9:5
உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
Tamil Indian Revised Version
உன் நீதியினாலும், உன் இருதயத்தினுடைய உத்தமத்தினாலும் நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நுழைவதில்லை; அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின் காரணமாகவும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் முற்பிதாக்களுக்குக் கர்த்தர் வாக்களித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
Tamil Easy Reading Version
நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார்.
திருவிவிலியம்
அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று; மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.
King James Version (KJV)
Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may perform the word which the LORD sware unto thy fathers, Abraham, Isaac, and Jacob.
American Standard Version (ASV)
Not for thy righteousness, or for the uprightness of thy heart, dost thou go in to possess their land; but for the wickedness of these nations Jehovah thy God doth drive them out from before thee, and that he may establish the word which Jehovah sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.
Bible in Basic English (BBE)
Not for your righteousness or because your hearts are upright are you going in to take their land; but because of the evil-doing of these nations the Lord your God is driving them out from before you, and to give effect to his oath to your fathers, Abraham, Isaac, and Jacob.
Darby English Bible (DBY)
Not for thy righteousness, or for the uprightness of thy heart, dost thou enter in to possess their land, but for the wickedness of these nations doth Jehovah thy God dispossess them from before thee, and that he may perform the word which Jehovah swore unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.
Webster’s Bible (WBT)
Not for thy righteousness, or for the uprightness of thy heart dost thou go to possess their land: but for the wickedness of these nations, the LORD thy God doth drive them out from before thee, and that he may perform the word which the LORD swore to thy fathers, Abraham, Isaac, and Jacob.
World English Bible (WEB)
Not for your righteousness, or for the uprightness of your heart, do you go in to possess their land; but for the wickedness of these nations Yahweh your God does drive them out from before you, and that he may establish the word which Yahweh swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.
Young’s Literal Translation (YLT)
not for thy righteousness, and for the uprightness of thy heart, art thou going in to possess their land; but for the wickedness of these nations is Jehovah thy God dispossessing them from before thee; and in order to establish the word which Jehovah hath sworn to thy fathers, to Abraham, to Isaac, and to Jacob;
உபாகமம் Deuteronomy 9:5
உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may perform the word which the LORD sware unto thy fathers, Abraham, Isaac, and Jacob.
| Not | לֹ֣א | lōʾ | loh |
| for thy righteousness, | בְצִדְקָֽתְךָ֗ | bĕṣidqātĕkā | veh-tseed-ka-teh-HA |
| uprightness the for or | וּבְיֹ֙שֶׁר֙ | ûbĕyōšer | oo-veh-YOH-SHER |
| of thine heart, | לְבָ֣בְךָ֔ | lĕbābĕkā | leh-VA-veh-HA |
| dost thou | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| go | בָ֖א | bāʾ | va |
| possess to | לָרֶ֣שֶׁת | lārešet | la-REH-shet |
| אֶת | ʾet | et | |
| their land: | אַרְצָ֑ם | ʾarṣām | ar-TSAHM |
| but | כִּ֞י | kî | kee |
| wickedness the for | בְּרִשְׁעַ֣ת׀ | bĕrišʿat | beh-reesh-AT |
| of these | הַגּוֹיִ֣ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| nations | הָאֵ֗לֶּה | hāʾēlle | ha-A-leh |
| the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| God thy | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhêkā | ay-loh-HAY-HA |
| doth drive them out | מֽוֹרִישָׁ֣ם | môrîšām | moh-ree-SHAHM |
| before from | מִפָּנֶ֔יךָ | mippānêkā | mee-pa-NAY-ha |
| thee, and that | וּלְמַ֜עַן | ûlĕmaʿan | oo-leh-MA-an |
| he may perform | הָקִ֣ים | hāqîm | ha-KEEM |
| אֶת | ʾet | et | |
| the word | הַדָּבָ֗ר | haddābār | ha-da-VAHR |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | נִשְׁבַּ֤ע | nišbaʿ | neesh-BA |
| sware | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| fathers, thy unto | לַֽאֲבֹתֶ֔יךָ | laʾăbōtêkā | la-uh-voh-TAY-ha |
| Abraham, | לְאַבְרָהָ֥ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| Isaac, | לְיִצְחָ֖ק | lĕyiṣḥāq | leh-yeets-HAHK |
| and Jacob. | וּֽלְיַעֲקֹֽב׃ | ûlĕyaʿăqōb | OO-leh-ya-uh-KOVE |
Tags உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்
உபாகமம் 9:5 Concordance உபாகமம் 9:5 Interlinear உபாகமம் 9:5 Image