பிரசங்கி 1:8
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
Tamil Indian Revised Version
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
Tamil Easy Reading Version
வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.
திருவிவிலியம்
⁽அனைத்தும் சலிப்பையே தருகின்றன;␢ அதைச் சொற்களால்␢ எடுத்துரைக்க இயலாது.␢ எவ்வளவு பார்த்தாலும்␢ கண்ணின் ஆவல் தீர்வதில்லை;␢ எவ்வளவு கேட்டாலும்␢ காதின் வேட்கை தணிவதில்லை.⁾
King James Version (KJV)
All things are full of labour; man cannot utter it: the eye is not satisfied with seeing, nor the ear filled with hearing.
American Standard Version (ASV)
All things are full of weariness; man cannot utter `it’: the eye is not satisfied with seeing, nor the ear filled with hearing.
Bible in Basic English (BBE)
All things are full of weariness; man may not give their story: the eye has never enough of its seeing, or the ear of its hearing.
Darby English Bible (DBY)
All things are full of toil; none can express it. The eye is not satisfied with seeing, nor the ear filled with hearing.
World English Bible (WEB)
All things are full of weariness beyond uttering. The eye is not satisfied with seeing, nor the ear filled with hearing.
Young’s Literal Translation (YLT)
All these things are wearying; a man is not able to speak, the eye is not satisfied by seeing, nor filled is the ear from hearing.
பிரசங்கி Ecclesiastes 1:8
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
All things are full of labour; man cannot utter it: the eye is not satisfied with seeing, nor the ear filled with hearing.
| All | כָּל | kāl | kahl |
| things | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| labour; of full are | יְגֵעִ֔ים | yĕgēʿîm | yeh-ɡay-EEM |
| man | לֹא | lōʾ | loh |
| cannot | יוּכַ֥ל | yûkal | yoo-HAHL |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| utter | לְדַבֵּ֑ר | lĕdabbēr | leh-da-BARE |
| eye the it: | לֹא | lōʾ | loh |
| is not | תִשְׂבַּ֥ע | tiśbaʿ | tees-BA |
| satisfied | עַ֙יִן֙ | ʿayin | AH-YEEN |
| with seeing, | לִרְא֔וֹת | lirʾôt | leer-OTE |
| nor | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| the ear | תִמָּלֵ֥א | timmālēʾ | tee-ma-LAY |
| filled | אֹ֖זֶן | ʾōzen | OH-zen |
| with hearing. | מִשְּׁמֹֽעַ׃ | miššĕmōaʿ | mee-sheh-MOH-ah |
Tags எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது அது மனுஷரால் சொல்லிமுடியாது காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை
பிரசங்கி 1:8 Concordance பிரசங்கி 1:8 Interlinear பிரசங்கி 1:8 Image