Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:11

பிரசங்கி 10:11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.

Tamil Indian Revised Version
தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன்.

Tamil Easy Reading Version
ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால் அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறு எவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமை பயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான்.

திருவிவிலியம்
⁽பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்␢ அதை மயக்கும் வித்தை␢ தெரிந்திருந்தும் பயனில்லை.⁾

Ecclesiastes 10:10Ecclesiastes 10Ecclesiastes 10:12

King James Version (KJV)
Surely the serpent will bite without enchantment; and a babbler is no better.

American Standard Version (ASV)
If the serpent bite before it is charmed, then is there no advantage in the charmer.

Bible in Basic English (BBE)
If a snake gives a bite before the word of power is said, then there is no longer any use in the word of power.

Darby English Bible (DBY)
If the serpent bite before enchantment, then the charmer hath no advantage.

World English Bible (WEB)
If the snake bites before it is charmed, then is there no profit for the charmer’s tongue.

Young’s Literal Translation (YLT)
If the serpent biteth without enchantment, Then there is no advantage to a master of the tongue.

பிரசங்கி Ecclesiastes 10:11
தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்.
Surely the serpent will bite without enchantment; and a babbler is no better.

Surely
אִםʾimeem
the
serpent
יִשֹּׁ֥ךְyiššōkyee-SHOKE
will
bite
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
without
בְּלוֹאbĕlôʾbeh-LOH
enchantment;
לָ֑חַשׁlāḥašLA-hahsh
babbler
a
and
וְאֵ֣יןwĕʾênveh-ANE

יִתְר֔וֹןyitrônyeet-RONE
is
no
לְבַ֖עַלlĕbaʿalleh-VA-al
better.
הַלָּשֽׁוֹן׃hallāšônha-la-SHONE


Tags தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன்
பிரசங்கி 10:11 Concordance பிரசங்கி 10:11 Interlinear பிரசங்கி 10:11 Image