Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:17

பிரசங்கி 10:17
ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.

Tamil Indian Revised Version
ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது.

Tamil Easy Reading Version
அரசன் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும் நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும் கட்டுப்படுத்திக்கொண்டால், நாட்டுக்கு நல்லதுதான். இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம் பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காக அல்ல.

திருவிவிலியம்
⁽உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்␢ உரிய நேரத்தில் உண்பவர்களை,␢ குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு␢ இருப்பவர்களைத் தலைவர்களாகவும்␢ கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.⁾

Ecclesiastes 10:16Ecclesiastes 10Ecclesiastes 10:18

King James Version (KJV)
Blessed art thou, O land, when thy king is the son of nobles, and thy princes eat in due season, for strength, and not for drunkenness!

American Standard Version (ASV)
Happy art thou, O land, when thy king is the son of nobles, and thy princes eat in due season, for strength, and not for drunkenness!

Bible in Basic English (BBE)
Happy is the land whose ruler is of noble birth, and whose chiefs take food at the right time, for strength and not for feasting.

Darby English Bible (DBY)
Happy art thou, O land, when thy king is a son of nobles, and thy princes eat in [due] season, for strength, and not for drunkenness!

World English Bible (WEB)
Happy are you, land, when your king is the son of nobles, And your princes eat in due season, For strength, and not for drunkenness!

Young’s Literal Translation (YLT)
Happy art thou, O land, When thy king `is’ a son of freemen, And thy princes do eat in due season, For might, and not for drunkenness.

பிரசங்கி Ecclesiastes 10:17
ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.
Blessed art thou, O land, when thy king is the son of nobles, and thy princes eat in due season, for strength, and not for drunkenness!

Blessed
אַשְׁרֵ֣יךְʾašrêkash-RAKE
art
thou,
O
land,
אֶ֔רֶץʾereṣEH-rets
king
thy
when
שֶׁמַּלְכֵּ֖ךְšemmalkēksheh-mahl-KAKE
is
the
son
בֶּןbenben
of
nobles,
חוֹרִ֑יםḥôrîmhoh-REEM
princes
thy
and
וְשָׂרַ֙יִךְ֙wĕśārayikveh-sa-RA-yeek
eat
בָּעֵ֣תbāʿētba-ATE
in
due
season,
יֹאכֵ֔לוּyōʾkēlûyoh-HAY-loo
strength,
for
בִּגְבוּרָ֖הbigbûrâbeeɡ-voo-RA
and
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
for
drunkenness!
בַשְּׁתִֽי׃baššĕtîva-sheh-TEE


Tags ராஜா குலமகனுமாய் பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே நீ பாக்கியமுள்ளது
பிரசங்கி 10:17 Concordance பிரசங்கி 10:17 Interlinear பிரசங்கி 10:17 Image