Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:20

பிரசங்கி 10:20
ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.

Tamil Indian Revised Version
ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.

Tamil Easy Reading Version
அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே. அவனைப் பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே. செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே. நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே. ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச் செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.

திருவிவிலியம்
⁽தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;␢ படுக்கையறையிலுங்கூடச்␢ செல்வர்களை இகழ்ந்து பேசாதே.␢ வானத்துப் பறவைகள் நீ கூறியதை␢ எடுத்துச்செல்லும்;␢ பறந்து சென்று நீ சொன்னதைத்␢ திரும்பச் சொல்லும்.⁾

Ecclesiastes 10:19Ecclesiastes 10

King James Version (KJV)
Curse not the king, no not in thy thought; and curse not the rich in thy bedchamber: for a bird of the air shall carry the voice, and that which hath wings shall tell the matter.

American Standard Version (ASV)
Revile not the king, no, not in thy thought; and revile not the rich in thy bedchamber: for a bird of the heavens shall carry the voice, and that which hath wings shall tell the matter.

Bible in Basic English (BBE)
Say not a curse against the king, even in your thoughts; and even secretly say not a curse against the man of wealth; because a bird of the air will take the voice, and that which has wings will give news of it.

Darby English Bible (DBY)
Curse not the king, no, not in thy thought; and curse not the rich in thy bedchamber: for the bird of the air will carry the voice, and that which hath wings will tell the matter.

World English Bible (WEB)
Don’t curse the king, no, not in your thoughts; And don’t curse the rich in your bedchamber: For a bird of the sky may carry your voice, And that which has wings may tell the matter.

Young’s Literal Translation (YLT)
Even in thy mind a king revile not, And in the inner parts of thy bed-chamber Revile not the rich: For a fowl of the heavens causeth the voice to go, And a possessor of wings declareth the word.

பிரசங்கி Ecclesiastes 10:20
ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.
Curse not the king, no not in thy thought; and curse not the rich in thy bedchamber: for a bird of the air shall carry the voice, and that which hath wings shall tell the matter.

Curse
גַּ֣םgamɡahm
not
בְּמַדָּֽעֲךָ֗bĕmaddāʿăkābeh-ma-da-uh-HA
the
king,
מֶ֚לֶךְmelekMEH-lek
no
אַלʾalal
thought;
thy
in
not
תְּקַלֵּ֔לtĕqallēlteh-ka-LALE
curse
and
וּבְחַדְרֵי֙ûbĕḥadrēyoo-veh-hahd-RAY
not
מִשְׁכָּ֣בְךָ֔miškābĕkāmeesh-KA-veh-HA
the
rich
אַלʾalal
bedchamber:
thy
in
תְּקַלֵּ֖לtĕqallēlteh-ka-LALE

עָשִׁ֑ירʿāšîrah-SHEER
for
כִּ֣יkee
bird
a
ע֤וֹףʿôpofe
of
the
air
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
carry
shall
יוֹלִ֣יךְyôlîkyoh-LEEK

אֶתʾetet
the
voice,
הַקּ֔וֹלhaqqôlHA-kole
hath
which
that
and
וּבַ֥עַלûbaʿaloo-VA-al
wings
הכְּנָפַ֖יִםhkĕnāpayimhkeh-na-FA-yeem
shall
tell
יַגֵּ֥ידyaggêdya-ɡADE
the
matter.
דָּבָֽר׃dābārda-VAHR


Tags ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும் செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்
பிரசங்கி 10:20 Concordance பிரசங்கி 10:20 Interlinear பிரசங்கி 10:20 Image