Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 11:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 11 பிரசங்கி 11:4

பிரசங்கி 11:4
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.

Tamil Indian Revised Version
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.

Tamil Easy Reading Version
ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால் உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருவன் சரியான பருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்க முடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழை வருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடை செய்யமாட்டான்.

திருவிவிலியம்
⁽காற்று தக்கவாறு இல்லையென்று § காத்துக்கொண்டே இருப்போர், § விதை விதைப்பதில்லை; § வானிலை தக்கபடி இல்லை என்று § சொல்லிக்கொண்டே இருப்போர் § அறுவடை செய்வதில்லை.⁾⒫

Ecclesiastes 11:3Ecclesiastes 11Ecclesiastes 11:5

King James Version (KJV)
He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.

American Standard Version (ASV)
He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.

Bible in Basic English (BBE)
He who is watching the wind will not get the seed planted, and he who is looking at the clouds will not get in the grain.

Darby English Bible (DBY)
He that observeth the wind will not sow; and he that regardeth the clouds will not reap.

World English Bible (WEB)
He who observes the wind won’t sow; And he who regards the clouds won’t reap.

Young’s Literal Translation (YLT)
Whoso is observing the wind soweth not, And whoso is looking on the thick clouds reapeth not.

பிரசங்கி Ecclesiastes 11:4
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.
He that observeth the wind shall not sow; and he that regardeth the clouds shall not reap.

He
that
observeth
שֹׁמֵ֥רšōmērshoh-MARE
the
wind
ר֖וּחַrûaḥROO-ak
not
shall
לֹ֣אlōʾloh
sow;
יִזְרָ֑עyizrāʿyeez-RA
regardeth
that
he
and
וְרֹאֶ֥הwĕrōʾeveh-roh-EH
the
clouds
בֶעָבִ֖יםbeʿābîmveh-ah-VEEM
shall
not
לֹ֥אlōʾloh
reap.
יִקְצֽוֹר׃yiqṣôryeek-TSORE


Tags காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான் மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்
பிரசங்கி 11:4 Concordance பிரசங்கி 11:4 Interlinear பிரசங்கி 11:4 Image