பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Tamil Indian Revised Version
காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
Tamil Easy Reading Version
இப்போது, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடிய மிக முக்கியமான செயல் என்னவென்றால், தேவனுக்கு மரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்கு அடிபணியவேண்டும். ஏனென்றால், தேவன் நாம் செய்யும் அனைத்தையும், இரகசியமான செயல்கள் உட்பட அறிந்திருக்கிறார். அவருக்கு அனைத்து நற்செயல்களைப் பற்றியும், அனைத்து தீய செயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும் அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார்.
திருவிவிலியம்
இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.
King James Version (KJV)
Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man.
American Standard Version (ASV)
`This is’ the end of the matter; all hath been heard: fear God, and keep his commandments; for this is the whole `duty’ of man.
Bible in Basic English (BBE)
This is the last word. All has been said. Have fear of God and keep his laws; because this is right for every man.
Darby English Bible (DBY)
Let us hear the end of the whole matter: Fear God, and keep his commandments; for this is the whole of man.
World English Bible (WEB)
This is the end of the matter. All has been heard. Fear God, and keep his commandments; for this is the whole duty of man.
Young’s Literal Translation (YLT)
The end of the whole matter let us hear: — `Fear God, and keep His commands, for this `is’ the whole of man.
பிரசங்கி Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man.
| Let us hear | ס֥וֹף | sôp | sofe |
| the conclusion | דָּבָ֖ר | dābār | da-VAHR |
| whole the of | הַכֹּ֣ל | hakkōl | ha-KOLE |
| matter: | נִשְׁמָ֑ע | nišmāʿ | neesh-MA |
| Fear | אֶת | ʾet | et |
| הָאֱלֹהִ֤ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| God, | יְרָא֙ | yĕrāʾ | yeh-RA |
| keep and | וְאֶת | wĕʾet | veh-ET |
| his commandments: | מִצְוֹתָ֣יו | miṣwōtāyw | mee-ts-oh-TAV |
| for | שְׁמ֔וֹר | šĕmôr | sheh-MORE |
| this | כִּי | kî | kee |
| whole the is | זֶ֖ה | ze | zeh |
| duty of man. | כָּל | kāl | kahl |
| הָאָדָֽם׃ | hāʾādām | ha-ah-DAHM |
Tags காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள் எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே
பிரசங்கி 12:13 Concordance பிரசங்கி 12:13 Interlinear பிரசங்கி 12:13 Image