Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 12:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 12 பிரசங்கி 12:5

பிரசங்கி 12:5
மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

Tamil Indian Revised Version
மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

Tamil Easy Reading Version
நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன் வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய். வாதுமை மரத்தின் பூக்களைப் போன்று உனது தலைமயிர் வெளுத்துப்போகும். வெட்டுக் கிளியைப் போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய். வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகு நீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய். துக்கம் கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்.

திருவிவிலியம்
மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்⒢, வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை;

Ecclesiastes 12:4Ecclesiastes 12Ecclesiastes 12:6

King James Version (KJV)
Also when they shall be afraid of that which is high, and fears shall be in the way, and the almond tree shall flourish, and the grasshopper shall be a burden, and desire shall fail: because man goeth to his long home, and the mourners go about the streets:

American Standard Version (ASV)
yea, they shall be afraid of `that which is’ high, and terrors `shall be’ in the way; and the almond-tree shall blossom, and the grasshopper shall be a burden, and desire shall fail; because man goeth to his everlasting home, and the mourners go about the streets:

Bible in Basic English (BBE)
And he is in fear of that which is high, and danger is in the road, and the tree is white with flower, and the least thing is a weight, and desire is at an end, because man goes to his last resting-place, and those who are sorrowing are in the streets;

Darby English Bible (DBY)
they are also afraid of what is high, and terrors are in the way, and the almond is despised, and the grasshopper is a burden, and the caper-berry is without effect; (for man goeth to his age-long home, and the mourners go about the streets;)

World English Bible (WEB)
Yes, they shall be afraid of heights, And terrors will be in the way; And the almond tree shall blossom, And the grasshopper shall be a burden, And desire shall fail; Because man goes to his everlasting home, And the mourners go about the streets:

Young’s Literal Translation (YLT)
Also of that which is high they are afraid, And of the low places in the way, And the almond-tree is despised, And the grasshopper is become a burden, And want is increased, For man is going unto his home age-during, And the mourners have gone round through the street.

பிரசங்கி Ecclesiastes 12:5
மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
Also when they shall be afraid of that which is high, and fears shall be in the way, and the almond tree shall flourish, and the grasshopper shall be a burden, and desire shall fail: because man goeth to his long home, and the mourners go about the streets:

Also
גַּ֣םgamɡahm
when
they
shall
be
afraid
מִגָּבֹ֤הַּmiggābōahmee-ɡa-VOH-ah
high,
is
which
that
of
יִרָ֙אוּ֙yirāʾûyee-RA-OO
fears
and
וְחַתְחַתִּ֣יםwĕḥatḥattîmveh-haht-ha-TEEM
shall
be
in
the
way,
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
tree
almond
the
and
וְיָנֵ֤אץwĕyānēṣveh-ya-NAYTS
shall
flourish,
הַשָּׁקֵד֙haššāqēdha-sha-KADE
grasshopper
the
and
וְיִסְתַּבֵּ֣לwĕyistabbēlveh-yees-ta-BALE
shall
be
a
burden,
הֶֽחָגָ֔בheḥāgābheh-ha-ɡAHV
desire
and
וְתָפֵ֖רwĕtāpērveh-ta-FARE
shall
fail:
הָֽאֲבִיּוֹנָ֑הhāʾăbiyyônâha-uh-vee-yoh-NA
because
כִּֽיkee
man
הֹלֵ֤ךְhōlēkhoh-LAKE
goeth
הָאָדָם֙hāʾādāmha-ah-DAHM
to
אֶלʾelel
his
long
בֵּ֣יתbêtbate
home,
עוֹלָמ֔וֹʿôlāmôoh-la-MOH
mourners
the
and
וְסָבְב֥וּwĕsobbûveh-sove-VOO
go
about
בַשּׁ֖וּקbaššûqVA-shook
the
streets:
הַסּוֹפְדִֽים׃hassôpĕdîmha-soh-feh-DEEM


Tags மேட்டுக்காக அச்சமுண்டாகி வழியிலே பயங்கள் தோன்றி வாதுமைமரம் பூப்பூத்து வெட்டுக்கிளியும் பாரமாகி பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும் மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்
பிரசங்கி 12:5 Concordance பிரசங்கி 12:5 Interlinear பிரசங்கி 12:5 Image