பிரசங்கி 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
Tamil Indian Revised Version
என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை.
திருவிவிலியம்
நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே.⒫
King James Version (KJV)
Then I looked on all the works that my hands had wrought, and on the labour that I had laboured to do: and, behold, all was vanity and vexation of spirit, and there was no profit under the sun.
American Standard Version (ASV)
Then I looked on all the works that my hands had wrought, and on the labor that I had labored to do; and, behold, all was vanity and a striving after wind, and there was no profit under the sun.
Bible in Basic English (BBE)
Then I saw all the works which my hands had made, and everything I had been working to do; and I saw that all was to no purpose and desire for wind, and there was no profit under the sun.
Darby English Bible (DBY)
Then I looked on all the works that my hands had wrought, and on the labour that it had cost me to do [them]; and behold, all was vanity and pursuit of the wind, and there was no profit under the sun.
World English Bible (WEB)
Then I looked at all the works that my hands had worked, and at the labor that I had labored to do; and, behold, all was vanity and a chasing after wind, and there was no profit under the sun.
Young’s Literal Translation (YLT)
and I have looked on all my works that my hands have done, and on the labour that I have laboured to do, and lo, the whole `is’ vanity and vexation of spirit, and there is no advantage under the sun!
பிரசங்கி Ecclesiastes 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
Then I looked on all the works that my hands had wrought, and on the labour that I had laboured to do: and, behold, all was vanity and vexation of spirit, and there was no profit under the sun.
| Then I | וּפָנִ֣יתִֽי | ûpānîtî | oo-fa-NEE-tee |
| looked | אֲנִ֗י | ʾănî | uh-NEE |
| on all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the works | מַעֲשַׂי֙ | maʿăśay | ma-uh-SA |
| hands my that | שֶֽׁעָשׂ֣וּ | šeʿāśû | sheh-ah-SOO |
| had wrought, | יָדַ֔י | yāday | ya-DAI |
| and on the labour | וּבֶֽעָמָ֖ל | ûbeʿāmāl | oo-veh-ah-MAHL |
| laboured had I that | שֶׁעָמַ֣לְתִּי | šeʿāmaltî | sheh-ah-MAHL-tee |
| to do: | לַעֲשׂ֑וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| behold, and, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| all | הַכֹּ֥ל | hakkōl | ha-KOLE |
| was vanity | הֶ֙בֶל֙ | hebel | HEH-VEL |
| vexation and | וּרְע֣וּת | ûrĕʿût | oo-reh-OOT |
| of spirit, | ר֔וּחַ | rûaḥ | ROO-ak |
| no was there and | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| profit | יִתְר֖וֹן | yitrôn | yeet-RONE |
| under | תַּ֥חַת | taḥat | TA-haht |
| the sun. | הַשָּֽׁמֶשׁ׃ | haššāmeš | ha-SHA-mesh |
Tags என் கைகள் செய்த சகல வேலைகளையும் நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன் இதோ எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை
பிரசங்கி 2:11 Concordance பிரசங்கி 2:11 Interlinear பிரசங்கி 2:11 Image