Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 2:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 2 பிரசங்கி 2:16

பிரசங்கி 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

Tamil Indian Revised Version
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?

Ecclesiastes 2:15Ecclesiastes 2Ecclesiastes 2:17

King James Version (KJV)
For there is no remembrance of the wise more than of the fool for ever; seeing that which now is in the days to come shall all be forgotten. And how dieth the wise man? as the fool.

American Standard Version (ASV)
For of the wise man, even as of the fool, there is no remembrance for ever; seeing that in the days to come all will have been long forgotten. And how doth the wise man die even as the fool!

Bible in Basic English (BBE)
Of the wise man, as of the foolish man, there is no memory for ever, seeing that those who now are will have gone from memory in the days to come. See how death comes to the wise as to the foolish!

Darby English Bible (DBY)
For there shall be no remembrance of the wise more than of the fool for ever; because everything is already forgotten in the days which come. And how dieth the wise even as the fool?

World English Bible (WEB)
For of the wise man, even as of the fool, there is no memory for ever, seeing that in the days to come all will have been long forgotten. Indeed, the wise man must die just like the fool!

Young’s Literal Translation (YLT)
That there is no remembrance to the wise — with the fool — to the age, for that which `is’ already, `in’ the days that are coming is all forgotten, and how dieth the wise? with the fool!

பிரசங்கி Ecclesiastes 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
For there is no remembrance of the wise more than of the fool for ever; seeing that which now is in the days to come shall all be forgotten. And how dieth the wise man? as the fool.

For
כִּי֩kiykee
there
is
no
אֵ֨יןʾênane
remembrance
זִכְר֧וֹןzikrônzeek-RONE
wise
the
of
לֶחָכָ֛םleḥākāmleh-ha-HAHM
more
than
עִֽםʿimeem
fool
the
of
הַכְּסִ֖ילhakkĕsîlha-keh-SEEL
for
ever;
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
seeing
that
which
now
בְּשֶׁכְּבָ֞רbĕšekkĕbārbeh-sheh-keh-VAHR
days
the
in
is
הַיָּמִ֤יםhayyāmîmha-ya-MEEM
to
come
הַבָּאִים֙habbāʾîmha-ba-EEM
shall
all
הַכֹּ֣לhakkōlha-KOLE
be
forgotten.
נִשְׁכָּ֔חniškāḥneesh-KAHK
how
And
וְאֵ֛יךְwĕʾêkveh-AKE
dieth
יָמ֥וּתyāmûtya-MOOT
the
wise
הֶחָכָ֖םheḥākāmheh-ha-HAHM
man?
as
עִֽםʿimeem
the
fool.
הַכְּסִֽיל׃hakkĕsîlha-keh-SEEL


Tags மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம் மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்
பிரசங்கி 2:16 Concordance பிரசங்கி 2:16 Interlinear பிரசங்கி 2:16 Image