பிரசங்கி 2:2
நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
Tamil Indian Revised Version
சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
Tamil Easy Reading Version
எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பது முட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்த நன்மையையும் செய்யாது.
திருவிவிலியம்
சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்;
King James Version (KJV)
I said of laughter, It is mad: and of mirth, What doeth it?
American Standard Version (ASV)
I said of laughter, It is mad; and of mirth, What doeth it?
Bible in Basic English (BBE)
Of laughing I said, It is foolish; and of joy–What use is it?
Darby English Bible (DBY)
I said of laughter, Madness! and of mirth, What availeth it?
World English Bible (WEB)
I said of laughter, “It is foolishness;” and of mirth, “What does it accomplish?”
Young’s Literal Translation (YLT)
Of laughter I said, `Foolish!’ and of mirth, `What `is’ this it is doing?’
பிரசங்கி Ecclesiastes 2:2
நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
I said of laughter, It is mad: and of mirth, What doeth it?
| I said | לִשְׂח֖וֹק | liśḥôq | lees-HOKE |
| of laughter, | אָמַ֣רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
| It is mad: | מְהוֹלָ֑ל | mĕhôlāl | meh-hoh-LAHL |
| mirth, of and | וּלְשִׂמְחָ֖ה | ûlĕśimḥâ | oo-leh-seem-HA |
| What | מַה | ma | ma |
| זֹּ֥ה | zō | zoh | |
| doeth | עֹשָֽׂה׃ | ʿōśâ | oh-SA |
Tags நகைப்பைக்குறித்து அது பைத்தியம் என்றும் சந்தோஷத்தைக்குறித்து அது என்ன செய்யும் என்றும் சொன்னேன்
பிரசங்கி 2:2 Concordance பிரசங்கி 2:2 Interlinear பிரசங்கி 2:2 Image