Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 2:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 2 பிரசங்கி 2:24

பிரசங்கி 2:24
மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.

Tamil Indian Revised Version
மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.

Tamil Easy Reading Version
என்னைவிட வேறு எவராது வாழ்வில் மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவே ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால் நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றை மட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான் கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறது என்பதையும் நான் பார்த்தேன்.

திருவிவிலியம்
உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.

Ecclesiastes 2:23Ecclesiastes 2Ecclesiastes 2:25

King James Version (KJV)
There is nothing better for a man, than that he should eat and drink, and that he should make his soul enjoy good in his labour. This also I saw, that it was from the hand of God.

American Standard Version (ASV)
There is nothing better for a man `than’ that he should eat and drink, and make his soul enjoy good in his labor. This also I saw, that it is from the hand of God.

Bible in Basic English (BBE)
There is nothing better for a man than taking meat and drink, and having delight in his work. This again I saw was from the hand of God.

Darby English Bible (DBY)
There is nothing good for man, but that he should eat and drink, and that he should make his soul enjoy good in his labour. This also I saw, that it was from the hand of God.

World English Bible (WEB)
There is nothing better for a man than that he should eat and drink, and make his soul enjoy good in his labor. This also I saw, that it is from the hand of God.

Young’s Literal Translation (YLT)
There is nothing good in a man who eateth, and hath drunk, and hath shewn his soul good in his labour. This also I have seen that it `is’ from the hand of God.

பிரசங்கி Ecclesiastes 2:24
மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை, இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.
There is nothing better for a man, than that he should eat and drink, and that he should make his soul enjoy good in his labour. This also I saw, that it was from the hand of God.

There
is
nothing
אֵֽיןʾênane
better
ט֤וֹבṭôbtove
for
a
man,
בָּאָדָם֙bāʾādāmba-ah-DAHM
eat
should
he
that
than
שֶׁיֹּאכַ֣לšeyyōʾkalsheh-yoh-HAHL
and
drink,
וְשָׁתָ֔הwĕšātâveh-sha-TA
soul
his
make
should
he
that
and
וְהֶרְאָ֧הwĕherʾâveh-her-AH

אֶתʾetet
enjoy
נַפְשׁ֛וֹnapšônahf-SHOH
good
ט֖וֹבṭôbtove
in
his
labour.
בַּעֲמָל֑וֹbaʿămālôba-uh-ma-LOH
This
גַּםgamɡahm
also
זֹה֙zōhzoh
I
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
saw,
אָ֔נִיʾānîAH-nee
that
כִּ֛יkee
it
מִיַּ֥דmiyyadmee-YAHD
hand
the
from
was
הָאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
God.
הִֽיא׃hîʾhee


Tags மனுஷன் புசித்துக் குடித்து தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும் அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்
பிரசங்கி 2:24 Concordance பிரசங்கி 2:24 Interlinear பிரசங்கி 2:24 Image