Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 2:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 2 பிரசங்கி 2:4

பிரசங்கி 2:4
நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.

Tamil Indian Revised Version
நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத் துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன். திராட்சைத் தோட்டங்களை எனக்காக நட்டேன்.

திருவிவிலியம்
பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்; எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.

Title
கடின உழைப்பு மகிழ்ச்சியைத் தருமா?

Ecclesiastes 2:3Ecclesiastes 2Ecclesiastes 2:5

King James Version (KJV)
I made me great works; I builded me houses; I planted me vineyards:

American Standard Version (ASV)
I made me great works; I builded me houses; I planted me vineyards;

Bible in Basic English (BBE)
I undertook great works, building myself houses and planting vine-gardens.

Darby English Bible (DBY)
I made me great works; I builded me houses; I planted me vineyards;

World English Bible (WEB)
I made myself great works. I built myself houses. I planted myself vineyards.

Young’s Literal Translation (YLT)
I made great my works, I builded for me houses, I planted for me vineyards.

பிரசங்கி Ecclesiastes 2:4
நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.
I made me great works; I builded me houses; I planted me vineyards:

I
made
me
great
הִגְדַּ֖לְתִּיhigdaltîheeɡ-DAHL-tee
works;
מַעֲשָׂ֑יmaʿăśāyma-uh-SAI
builded
I
בָּנִ֤יתִיbānîtîba-NEE-tee
me
houses;
לִי֙liylee
I
planted
בָּתִּ֔יםbottîmboh-TEEM
me
vineyards:
נָטַ֥עְתִּיnāṭaʿtîna-TA-tee
לִ֖יlee
כְּרָמִֽים׃kĕrāmîmkeh-ra-MEEM


Tags நான் பெரிய வேலைகளைச் செய்தேன் எனக்காக வீடுகளைக் கட்டினேன் திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்
பிரசங்கி 2:4 Concordance பிரசங்கி 2:4 Interlinear பிரசங்கி 2:4 Image