Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 3:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 3 பிரசங்கி 3:19

பிரசங்கி 3:19
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

Tamil Indian Revised Version
மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

Tamil Easy Reading Version
மனிதன் மிருகத்தைவிட சிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால், எல்லாம் பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர் மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்று போல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்து மரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா?

திருவிவிலியம்
மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது; மனிதரும் மடிகிறார்; விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை; எல்லாம் வீணே.

Ecclesiastes 3:18Ecclesiastes 3Ecclesiastes 3:20

King James Version (KJV)
For that which befalleth the sons of men befalleth beasts; even one thing befalleth them: as the one dieth, so dieth the other; yea, they have all one breath; so that a man hath no preeminence above a beast: for all is vanity.

American Standard Version (ASV)
For that which befalleth the sons of men befalleth beasts; even one thing befalleth them: as the one dieth, so dieth the other; yea, they have all one breath; and man hath no preeminence above the beasts: for all is vanity.

Bible in Basic English (BBE)
Because the fate of the sons of men and the fate of the beasts is the same. As is the death of one so is the death of the other, and all have one spirit. Man is not higher than the beasts; because all is to no purpose.

Darby English Bible (DBY)
For what befalleth the children of men befalleth beasts; even one thing befalleth them: as the one dieth, so dieth the other, and they have all one breath; and man hath no pre-eminence above the beast: for all is vanity.

World English Bible (WEB)
For that which happens to the sons of men happens to animals. Even one thing happens to them. As the one dies, so the other dies. Yes, they have all one breath; and man has no advantage over the animals: for all is vanity.

Young’s Literal Translation (YLT)
For an event `is to’ the sons of man, and an event `is to’ the beasts, even one event `is’ to them; as the death of this, so `is’ the death of that; and one spirit `is’ to all, and the advantage of man above the beast is nothing, for the whole `is’ vanity.

பிரசங்கி Ecclesiastes 3:19
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
For that which befalleth the sons of men befalleth beasts; even one thing befalleth them: as the one dieth, so dieth the other; yea, they have all one breath; so that a man hath no preeminence above a beast: for all is vanity.

For
כִּי֩kiykee
that
which
befalleth
מִקְרֶ֨הmiqremeek-REH
sons
the
בְֽנֵיbĕnêVEH-nay
of
men
הָאָדָ֜םhāʾādāmha-ah-DAHM
befalleth
וּמִקְרֶ֣הûmiqreoo-meek-REH
beasts;
הַבְּהֵמָ֗הhabbĕhēmâha-beh-hay-MA
thing
one
even
וּמִקְרֶ֤הûmiqreoo-meek-REH
befalleth
אֶחָד֙ʾeḥādeh-HAHD
one
the
as
them:
לָהֶ֔םlāhemla-HEM
dieth,
כְּמ֥וֹתkĕmôtkeh-MOTE
so
זֶה֙zehzeh
dieth
כֵּ֣ןkēnkane
other;
the
מ֣וֹתmôtmote
yea,
they
have
all
זֶ֔הzezeh
one
וְר֥וּחַwĕrûaḥveh-ROO-ak
breath;
אֶחָ֖דʾeḥādeh-HAHD
man
a
that
so
לַכֹּ֑לlakkōlla-KOLE
hath
no
וּמוֹתַ֨רûmôtaroo-moh-TAHR
preeminence
הָאָדָ֤םhāʾādāmha-ah-DAHM
above
מִןminmeen
beast:
a
הַבְּהֵמָה֙habbĕhēmāhha-beh-hay-MA
for
אָ֔יִןʾāyinAH-yeen
all
כִּ֥יkee
is
vanity.
הַכֹּ֖לhakkōlha-KOLE
הָֽבֶל׃hābelHA-vel


Tags மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும் அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள் ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல எல்லாம் மாயையே
பிரசங்கி 3:19 Concordance பிரசங்கி 3:19 Interlinear பிரசங்கி 3:19 Image