பிரசங்கி 3:8
சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.
Tamil Indian Revised Version
நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு.
Tamil Easy Reading Version
அன்பு செய்ய ஒரு காலமுண்டு, வெறுக்கவும் ஒரு காலமுண்டு, சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு, சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.
திருவிவிலியம்
⁽அன்புக்கு ஒரு காலம்,␢ வெறுப்புக்கு ஒரு காலம்;␢ போருக்கு ஒரு காலம்,␢ அமைதிக்கு ஒரு காலம்.⁾⒫
King James Version (KJV)
A time to love, and a time to hate; a time of war, and a time of peace.
American Standard Version (ASV)
a time to love, and a time to hate; a time for war, and a time for peace.
Bible in Basic English (BBE)
A time for love and a time for hate; a time for war and a time for peace.
Darby English Bible (DBY)
A time to love, and a time to hate; A time of war, and a time of peace.
World English Bible (WEB)
A time to love, And a time to hate; A time for war, And a time for peace.
Young’s Literal Translation (YLT)
A time to love, And a time to hate. A time of war, And a time of peace.
பிரசங்கி Ecclesiastes 3:8
சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு.
A time to love, and a time to hate; a time of war, and a time of peace.
| A time | עֵ֤ת | ʿēt | ate |
| to love, | לֶֽאֱהֹב֙ | leʾĕhōb | leh-ay-HOVE |
| time a and | וְעֵ֣ת | wĕʿēt | veh-ATE |
| to hate; | לִשְׂנֹ֔א | liśnōʾ | lees-NOH |
| time a | עֵ֥ת | ʿēt | ate |
| of war, | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
| and a time | וְעֵ֥ת | wĕʿēt | veh-ATE |
| of peace. | שָׁלֽוֹם׃ | šālôm | sha-LOME |
Tags சிநேகிக்க ஒரு காலமுண்டு பகைக்க ஒரு காலமுண்டு யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு
பிரசங்கி 3:8 Concordance பிரசங்கி 3:8 Interlinear பிரசங்கி 3:8 Image