Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 4:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 4 பிரசங்கி 4:12

பிரசங்கி 4:12
ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.

Tamil Indian Revised Version
ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.

Tamil Easy Reading Version
ஒருவனாக இருப்பவனைப் பகைவன் எளிதில் தோற்கடித்துவிடுவான். அவனால் இருவரைத் தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பது இன்னும் பலம். அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறு அறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள்.

திருவிவிலியம்
தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.⒫

Ecclesiastes 4:11Ecclesiastes 4Ecclesiastes 4:13

King James Version (KJV)
And if one prevail against him, two shall withstand him; and a threefold cord is not quickly broken.

American Standard Version (ASV)
And if a man prevail against him that is alone, two shall withstand him; and a threefold cord is not quickly broken.

Bible in Basic English (BBE)
And two attacked by one would be safe, and three cords twisted together are not quickly broken.

Darby English Bible (DBY)
And if a [man] overpower the one, the two shall withstand him; and a threefold cord is not quickly broken.

World English Bible (WEB)
If a man prevails against one who is alone, two shall withstand him; and a threefold cord is not quickly broken.

Young’s Literal Translation (YLT)
And if the one strengthen himself, the two stand against him; and the threefold cord is not hastily broken.

பிரசங்கி Ecclesiastes 4:12
ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
And if one prevail against him, two shall withstand him; and a threefold cord is not quickly broken.

And
if
וְאִֽםwĕʾimveh-EEM
one
יִתְקְפוֹ֙yitqĕpôyeet-keh-FOH
prevail
against
הָאֶחָ֔דhāʾeḥādha-eh-HAHD
him,
two
הַשְּׁנַ֖יִםhaššĕnayimha-sheh-NA-yeem
shall
withstand
יַעַמְד֣וּyaʿamdûya-am-DOO

נֶגְדּ֑וֹnegdôneɡ-DOH
him;
and
a
threefold
וְהַחוּט֙wĕhaḥûṭveh-ha-HOOT
cord
הַֽמְשֻׁלָּ֔שׁhamšullāšhahm-shoo-LAHSH
is
not
לֹ֥אlōʾloh
quickly
בִמְהֵרָ֖הbimhērâveem-hay-RA
broken.
יִנָּתֵֽק׃yinnātēqyee-na-TAKE


Tags ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம் முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது
பிரசங்கி 4:12 Concordance பிரசங்கி 4:12 Interlinear பிரசங்கி 4:12 Image