Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 5 பிரசங்கி 5:12

பிரசங்கி 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.

Tamil Indian Revised Version
வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது.

Tamil Easy Reading Version
ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.

திருவிவிலியம்
வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்; ஆனால், அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.⒫

Ecclesiastes 5:11Ecclesiastes 5Ecclesiastes 5:13

King James Version (KJV)
The sleep of a labouring man is sweet, whether he eat little or much: but the abundance of the rich will not suffer him to sleep.

American Standard Version (ASV)
The sleep of a laboring man is sweet, whether he eat little or much; but the fulness of the rich will not suffer him to sleep.

Bible in Basic English (BBE)
There is a great evil which I have seen under the sun–wealth kept by the owner to be his downfall.

Darby English Bible (DBY)
The sleep of the labourer is sweet, whether he have eaten little or much; but the fulness of the rich doth not suffer him to sleep.

World English Bible (WEB)
The sleep of a laboring man is sweet, whether he eats little or much; but the abundance of the rich will not allow him to sleep.

Young’s Literal Translation (YLT)
Sweet `is’ the sleep of the labourer whether he eat little or much; and the sufficiency of the wealthy is not suffering him to sleep.

பிரசங்கி Ecclesiastes 5:12
வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.
The sleep of a labouring man is sweet, whether he eat little or much: but the abundance of the rich will not suffer him to sleep.

The
sleep
מְתוּקָה֙mĕtûqāhmeh-too-KA
of
a
labouring
man
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
sweet,
is
הָעֹבֵ֔דhāʿōbēdha-oh-VADE
whether
אִםʾimeem
he
eat
מְעַ֥טmĕʿaṭmeh-AT
little
וְאִםwĕʾimveh-EEM
or
הַרְבֵּ֖הharbēhahr-BAY
much:
יֹאכֵ֑לyōʾkēlyoh-HALE
but
the
abundance
וְהַשָּׂבָע֙wĕhaśśābāʿveh-ha-sa-VA
of
the
rich
לֶֽעָשִׁ֔ירleʿāšîrleh-ah-SHEER
not
will
אֵינֶ֛נּוּʾênennûay-NEH-noo
suffer
מַנִּ֥יחַֽmannîḥama-NEE-ha
him
to
sleep.
ל֖וֹloh
לִישֽׁוֹן׃lîšônlee-SHONE


Tags வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும் செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது
பிரசங்கி 5:12 Concordance பிரசங்கி 5:12 Interlinear பிரசங்கி 5:12 Image