பிரசங்கி 5:15
தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.
Tamil Indian Revised Version
தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை.
Tamil Easy Reading Version
ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை.
திருவிவிலியம்
மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.⒫
King James Version (KJV)
As he came forth of his mother’s womb, naked shall he return to go as he came, and shall take nothing of his labour, which he may carry away in his hand.
American Standard Version (ASV)
As he came forth from his mother’s womb, naked shall he go again as he came, and shall take nothing for his labor, which he may carry away in his hand.
Bible in Basic English (BBE)
And this again is a great evil, that in all points as he came so will he go; and what profit has he in working for the wind?
Darby English Bible (DBY)
As he came forth from his mother’s womb, naked shall he go away again as he came, and shall take nothing of his labour, which he may carry away in his hand.
World English Bible (WEB)
As he came forth from his mother’s womb, naked shall he go again as he came, and shall take nothing for his labor, which he may carry away in his hand.
Young’s Literal Translation (YLT)
As he came out from the belly of his mother, naked he turneth back to go as he came, and he taketh not away anything of his labour, that doth go in his hand.
பிரசங்கி Ecclesiastes 5:15
தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.
As he came forth of his mother's womb, naked shall he return to go as he came, and shall take nothing of his labour, which he may carry away in his hand.
| As | כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| he came forth | יָצָא֙ | yāṣāʾ | ya-TSA |
| of his mother's | מִבֶּ֣טֶן | mibbeṭen | mee-BEH-ten |
| womb, | אִמּ֔וֹ | ʾimmô | EE-moh |
| naked | עָר֛וֹם | ʿārôm | ah-ROME |
| shall he return | יָשׁ֥וּב | yāšûb | ya-SHOOV |
| to go | לָלֶ֖כֶת | lāleket | la-LEH-het |
| came, he as | כְּשֶׁבָּ֑א | kĕšebbāʾ | keh-sheh-BA |
| and shall take | וּמְא֙וּמָה֙ | ûmĕʾûmāh | oo-meh-OO-MA |
| nothing | לֹא | lōʾ | loh |
| יִשָּׂ֣א | yiśśāʾ | yee-SA | |
| labour, his of | בַעֲמָל֔וֹ | baʿămālô | va-uh-ma-LOH |
| which he may carry away | שֶׁיֹּלֵ֖ךְ | šeyyōlēk | sheh-yoh-LAKE |
| in his hand. | בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
Tags தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான் வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான் அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை
பிரசங்கி 5:15 Concordance பிரசங்கி 5:15 Interlinear பிரசங்கி 5:15 Image