Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 5:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 5 பிரசங்கி 5:19

பிரசங்கி 5:19
தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

Tamil Indian Revised Version
தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.

Tamil Easy Reading Version
தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு.

திருவிவிலியம்
கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.

Ecclesiastes 5:18Ecclesiastes 5Ecclesiastes 5:20

King James Version (KJV)
Every man also to whom God hath given riches and wealth, and hath given him power to eat thereof, and to take his portion, and to rejoice in his labour; this is the gift of God.

American Standard Version (ASV)
Every man also to whom God hath given riches and wealth, and hath given him power to eat thereof, and to take his portion, and to rejoice in his labor-this is the gift of God.

Bible in Basic English (BBE)
He will not give much thought to the days of his life; because God lets him be taken up with the joy of his heart.

Darby English Bible (DBY)
Every man also to whom God hath given riches and wealth, and power to eat thereof, and to take his portion and to rejoice in his labour: that is a gift of God.

World English Bible (WEB)
Every man also to whom God has given riches and wealth, and has given him power to eat of it, and to take his portion, and to rejoice in his labor–this is the gift of God.

Young’s Literal Translation (YLT)
Every man also to whom God hath given wealth and riches, and hath given him power to eat of it, and to accept his portion, and to rejoice in his labour, this is a gift of God.

பிரசங்கி Ecclesiastes 5:19
தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
Every man also to whom God hath given riches and wealth, and hath given him power to eat thereof, and to take his portion, and to rejoice in his labour; this is the gift of God.

Every
גַּ֣םgamɡahm
man
כָּֽלkālkahl
also
הָאָדָ֡םhāʾādāmha-ah-DAHM
to
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
God
נָֽתַןnātanNA-tahn
hath
given
ל֣וֹloh
riches
הָאֱלֹהִים֩hāʾĕlōhîmha-ay-loh-HEEM
wealth,
and
עֹ֨שֶׁרʿōšerOH-sher
and
hath
given
him
power
וּנְכָסִ֜יםûnĕkāsîmoo-neh-ha-SEEM
to
eat
וְהִשְׁלִיט֨וֹwĕhišlîṭôveh-heesh-lee-TOH
thereof,
לֶאֱכֹ֤לleʾĕkōlleh-ay-HOLE
and
to
take
מִמֶּ֙נּוּ֙mimmennûmee-MEH-NOO

וְלָשֵׂ֣אתwĕlāśētveh-la-SATE
portion,
his
אֶתʾetet
and
to
rejoice
חֶלְק֔וֹḥelqôhel-KOH
labour;
his
in
וְלִשְׂמֹ֖חַwĕliśmōaḥveh-lees-MOH-ak
this
בַּעֲמָל֑וֹbaʿămālôba-uh-ma-LOH
is
the
gift
זֹ֕הzoh
of
God.
מַתַּ֥תmattatma-TAHT
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
הִֽיא׃hîʾhee


Tags தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ அவன் அதிலே புசிக்கவும் தன்பங்கைப் பெறவும் தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்
பிரசங்கி 5:19 Concordance பிரசங்கி 5:19 Interlinear பிரசங்கி 5:19 Image