பிரசங்கி 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
Tamil Indian Revised Version
தொல்லையின் மிகுதியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் மிகுதியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
Tamil Easy Reading Version
மிக அதிகமான கவலைகளால் கெட்ட கனவுகள் வருகின்றன. முட்டாள்களிடமிருந்து மிகுதியான வார்த்தைகள் வருகின்றன.
திருவிவிலியம்
கவலை மிகுமானால் கனவுகள் வரும்; சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.
King James Version (KJV)
For a dream cometh through the multitude of business; and a fool’s voice is known by multitude of words.
American Standard Version (ASV)
For a dream cometh with a multitude of business, and a fool’s voice with a multitude of words.
Bible in Basic English (BBE)
When you take an oath before God, put it quickly into effect, because he has no pleasure in the foolish; keep the oath you have taken.
Darby English Bible (DBY)
For a dream cometh through the multitude of business, and a fool’s voice through a multitude of words.
World English Bible (WEB)
For as a dream comes with a multitude of cares, so a fool’s speech with a multitude of words.
Young’s Literal Translation (YLT)
For the dream hath come by abundance of business, and the voice of a fool by abundance of words.
பிரசங்கி Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
For a dream cometh through the multitude of business; and a fool's voice is known by multitude of words.
| For | כִּ֛י | kî | kee |
| a dream | בָּ֥א | bāʾ | ba |
| cometh | הַחֲל֖וֹם | haḥălôm | ha-huh-LOME |
| multitude the through | בְּרֹ֣ב | bĕrōb | beh-ROVE |
| of business; | עִנְיָ֑ן | ʿinyān | een-YAHN |
| fool's a and | וְק֥וֹל | wĕqôl | veh-KOLE |
| voice | כְּסִ֖יל | kĕsîl | keh-SEEL |
| is known by multitude | בְּרֹ֥ב | bĕrōb | beh-ROVE |
| of words. | דְּבָרִֽים׃ | dĕbārîm | deh-va-REEM |
Tags தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்
பிரசங்கி 5:3 Concordance பிரசங்கி 5:3 Interlinear பிரசங்கி 5:3 Image